முஸ்லிம் வர்த்தகர் உட்பட 19 பேரை கொன்றவனை கோட்டை விட்ட பொலிஸ்!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இரவு ஹங்­வெல்லை நகரில் துப்­பாக்­கிச்­சூடு மேற்­கொள்­ளப்­பட்டு இடம் பெற்ற ஒரு கொலைச் சம்­பவம் நாட்டில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
Read More...

அஹ்னாப் ஜஸீம் வழக்கில் அரசின் சாட்சியாளர்கள் கூறும் உண்மைகள் !

'நவ­ரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்கு, ஆரம்­பமே பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
Read More...

வளர்ப்புத் தந்தையின் வெறித்தனமான தாக்குதலில் உயிர் நீத்த சிறுவன்

மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா கிழக்கு பிர்தௌஸ் நகரில் வசிக்கும் சிறுவன் ஒரு­வனின் கொலைச் சம்­பவம் அக் கிரா­மத்­தையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

துருக்கி: கல்லறைகளாக மாறும் வீடுகள்!

துருக்­கியில் ரெய்­ஹான்லி எனும் பகு­திக்கு அருகில் நான்கு தினங்­க­ளுக்கு முன்பு ஜனா­ஸாக்கள் லொறி­களில் எடுத்து வரப்­பட்டு கீழே இறக்­கப்­ப­டு­கின்­றன. சில ஜனா­ஸாக்கள் பல­கை­யி­லான பெட்­டி­க­ளுக்குள் மூடப்­பட்­டுள்­ளன. ஏனைய ஜனா­ஸாக்கள் போர்­வை­யினால் சுற்­றப்­பட்­டுள்­ளன.
Read More...

கேள்­விக்­குள்­ளாகும் உள்­ளூ­ராட்சி தேர்தல்

கடந்த ஜன­வரி 21ஆம் திகதி நிய­மனப் பத்­திரம் தாக்கல் செய்த பின் மார்ச் 09ஆம் திகதி தேர்தல் இடம்­பெறும் என்று தேர்தல் ஆணை­யாளர் அறி­வித்­தி­ருந்தார். திகதி அறி­வித்த திக­தி­யி­லி­ருந்து தேர்தல் நடக்­குமா? அல்­லது நடக்­காதா? என்ற சர்ச்சை இன்­று­வரை நடந்து கொண்­டி­ருக்­கின்­றது.
Read More...

உடுநுவரயை உலுக்கிய மூன்று உயிரிழப்புகள்

வாழ்க்­கையில் மரணம் என்­பது தவிர்க்க முடி­யாத விட­ய­மா­யினும் குடும்­பத்­தினர், நண்­பர்கள் மத்­தியில் உற­வு­களின் இழப்பு தாங்­கிக்­கொள்ள முடி­யாத சோகத்தை விட்டுச் செல்­வ­துண்டு.
Read More...

தற்கொலையில் முடிந்த தற்கொலைப் பயணம்!

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறு ஆயிரக் கணக்கான மக்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவது வழக்கமாகவிருந்தது. எனினும் யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் கணிசமானளவு குறைவடைந்திருந்தன. ஆனால் மீண்டும் 2022 மே மாதம் முதல் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை…
Read More...

துருக்கி, சிரியா: பேரதிர்ச்சி தந்த பேரவலம்!

• கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்கும் சுமார் 4 வயது மதிக்­கத்­தக்க அந்த சிறுவன் தனது கண்­களை மெல்லத் திறந்து பார்க்­கிறான். மீட்புப் பணி­யா­ளர்கள் அவ­னுக்கு தண்ணீர் போத்தல் மூடியில் நிரப்பி சொட்டுச் சொட்­டாக நீரைப் பருக்­கு­கி­றார்கள். “மகனே கண்ணைத் திறந்து பாருங்கள்…. எங்­களைத் தெரி­கி­றதா?” என்ற கேள்­வி­க­ளுக்கு அவன் ‘ஆம்’ என…
Read More...

போதையை ஒழிக்க கல்குடாவில் எழுச்சிப் போராட்டம்!

நாட்டில் போதைப்­பொருள் விற்­பனை மற்றும் பாவ­னைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்தே வரு­கின்­றன. இந்த ஆபத்­து கல்­குடா தொகு­தி­யையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கி­றது.
Read More...