மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படும் கபூரியா அரபுக் கல்லூரி

நாட்டின் அர­புக்­கல்­லூ­ரி­களில் 92 வருட காலம் பழைமை வாய்ந்த மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி திட்­ட­மிட்டு மூடு­வி­ழாவை ­நோக்கி நகர்த்­தப்­பட்­டு­ வ­ரு­கின்­றமை சமூ­கத்தை கண்­க­லங்கச் செய்­துள்­ளது.
Read More...

ஹாதியாவின் பிணையின் பின்னால் இருந்த சவால்களும் போராட்டங்களும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாசிமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­வித்து கடந்த15 ஆம் திகதி கல்­முனை மேல் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. எனினும் அதி­லி­ருந்து 48 மணி நேரம் கடந்த நிலை­யி­லேயே அதா­வது, 17 ஆம் திகதி மாலை 5.45 மணி­ய­ள­வி­லேயே அவர்­…
Read More...

நோன்பு ஒரு வரம்

வழ­மை போன்று இம்­மு­றையும் ரமழான் நோன்பு நம்மை வந்தடைந்துள்ளது. வழக்கம் போல் நாமும் உற்­சா­க­மாக நோன்பை வர­வேற்க தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். வருடா வருடம் எத்­த­னையோ நோன்­பு­களை நாம் கடந்து சென்­றி­ருக்­கிறோம். ஆனால் ரமழான் மாத நோன்பு எம்மில் என்ன மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கி­றது.
Read More...

நாட்டிலும் நெருக்கடி வீட்டிலும் நெருக்கடி ; உயிரை மாய்க்கும் குடும்பங்கள்

தனிப்­பட்ட மன அழுத்­தங்கள், வீட்­டுக்குள் நிலவும் பிரச்­சி­னைகள்,பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தாய்­மார்கள் தங்­க­ளதும் தங்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் உயிரை மாய்த்­துக்­கொள்ளும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. கடந்த சில வாரங்­க­ளாக இடம் பெற்­றுள்ள இவ்­வா­றான சம்­ப­வங்கள் அனை­வ­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன.
Read More...

இருளில் மூழ்கடிக்கப்பட்ட கபூரியா

“எங்­க­ளது கல்­லூ­ரியின் மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்ட செய்­தி­ய­றிந்து உம்மா தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்­மாவின் அழுகை என்­னையும் அழ வைத்­து­விட்­டது. யா அல்லாஹ் எங்­க­ளுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கத­றி­ய­ழுதேன்.’’
Read More...

இன்று நடக்க வேண்டிய தேர்தல் என்று நடக்கும்?

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­டுமா? இன்றேல் பிற்­போ­டப்­ப­டுமா? என்ற சந்­தேகம் மக்கள் மத்­தி­யிலும், அர­சியல் கட்­சி­களின் மத்­தி­யிலும் வலுத்து வந்த நிலையில், கடந்த வாரம் உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு மக்கள் மத்­தி­யிலும் அர­சியல் கட்­சிகள் மத்­தி­யிலும் நம்­பிக்கை ஒளியை சுடர்­விடச் செய்­துள்­ளது.
Read More...

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காலாவதியான கண்ணீர்ப் புகை குண்டுகள்

காலி முகத்­தி­டலை மையப்­ப­டுத்தி 'அர­க­லய' எனும் பெயரில் நடாத்­தப்­பட்ட போராட்­டங்­களில் பங்­கேற்ற போராட்டக் காரர்கள் மீது காலா­வ­தி­யான கண்ணீர் புகைக் குண்­டுகள் வீசப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
Read More...

ஷஃபானிலிருந்தே ரமழானுக்கு தயாராகுவோம்

ஷஃபான் மாதம் என்­பது சந்­திர மாதக் கணக்­கின்­படி எட்­டா­வது மாத­மாகும். இன்னும் இது புனி­த­மிக்க ரம­ழா­னுக்­கு­முன்­னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாத­மாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்­பலி (ரஹ்) அவர்கள் தனது லதா­யி­புல்­ம­ஆரிஃப் என்ற நூலின் 292 ஆவது பக்­கத்தில் பதிவு செய்­துள்­ளார்கள்.
Read More...

பாராளுமன்றில் முஸ்லிம் சமூகம் இழந்த ஒரு சமூகக்குரல் முஜீப்! விதியா? சதியா?

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் கடந்த 7 வரு­டங்­க­ளாக முஜிபுர் ரஹ்­மானின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது என கூறினால் அது பிழை­யா­காது.
Read More...