வில்பத்து விவகாரம் : ரிஷாத் நீதிமன்றை அவமதித்தாரா?
பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயப் பகுதியில் காட்டை அழித்தமை (துப்புரவு செய்தமை), கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தமையை மையப்படுத்திய ரிட் மனு மீதான விசாரணையின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமை ஊடாக முன்னாள் அமைச்சர்…
Read More...
மலையக-முஸ்லிம் உறவுக்கு பாலமாக விளங்கிய எஸ்.எம்.ஏ.ஹஸன்
கலாபூஷணம் எஸ்.எம்.ஏ.ஹஸன் இறைவனடி சேர்ந்து ஒரு வாரமாகின்றது. மலையகம் ஒரு கல்விமானையும், இலக்கிய ஆர்வலரையும் இழந்துள்ளது. தொடர்ச்சியான கல்விப் பணிகளாலும் எழுத்துக்களாலும் இலக்கிய பங்களிப்புக்களாலும் சமூக சேவைகளாலும் தேசிய அளவில் அறியப்பட்டவர் எஸ்.எம்.ஏ.ஹஸன்.
Read More...
அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை: புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் புத்தளம் சிவில் சமூக நிறுவனங்ளின் ஒன்றிய (பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுக்கு ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மஸீஹுதீன் நயீமுல்லாஹ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Read More...
உண்மைகளை போட்டுடைத்த விசாரணை குழு அறிக்கை
வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி. முழு நாடும் அறிந்த ஒரு வைத்தியர். அவருக்கு எதிராக சிங்கள தாய்மாருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தினார் எனும் குற்றவியல் விசாரணை, குருணாகல் நீதிவான் நீதிமன்றில் இன்றும் முன்னேற்றம் இன்றி தொடர்கிறது.
Read More...
வை.எல்.எஸ்.ஹமீட் எனும் யதார்த்தவாதி!
“அரசாங்கம் கொண்டுவர எத்தனிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது சட்டமாக்கப்பட்டு நாளை மீண்டும் ஓர் இனவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பிரதான பாதிப்பு சிறுபான்மைக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படலாம்” எனும் எச்சரிக்கை பதிவே வை.எல்.எஸ்.ஹமீட் தனது முகநூலில் இறுதியாக பகிர்ந்திருந்த பதிவாகும்.
Read More...
அலி சப்ரி ரஹீம் எம்பி விவகாரம்: முஸ்லிம் அடையாள அரசியலின் மறுபக்கம்?
"….‘கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களை எடுத்து வரவில்லை; மாறாக, தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்ற பொருட்களையே அவர் கடத்தி வந்திருக்கிறார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், போதைப் பொருட்கள் பிடிபடும் சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளால் அவற்றை பறிமுதல்…
Read More...
சபைக்கு செல்வதற்கு பதிலாக டுபாய்க்கு செல்லும் ரஹீம் எம்.பி
நாட்டிற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும், சட்டங்களில் காலத்துக்கேற்ற திருத்தங்களைச் செய்வதற்கும் அதிகாரமுள்ள சபை பாராளுமன்றமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றுபவர்கள், சட்டங்களைத் திருத்துபவர்கள் இவ்வாறான உயரிய பணிகளுக்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர்களில் இன்று கொலைக் குற்றம்…
Read More...
கஷ்டத்திலும் கல்வியைக் கைவிடாத மக்களின் கதை!
இலவசக் கல்வியை கருப்பொருளாக கொண்டுள்ள இலங்கையின் கல்வி முறையானது தற்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நவீன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழு உலகமும் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இலங்கையின் கல்வி நிலையானது இன்னமும் அவற்றை சரியான முறையில் அணுகுவதற்கு முடியாமல் தடுமாறிய வண்ணமே உள்ளது.
Read More...
போதகர் ஜெரோம் கைது செய்யப்படுவாரா?
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மதங்களுக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துகள் நாட்டில் எதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன. தசாப்தகாலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்துகள் பேரிடியாய் மாறியுள்ளன.
Read More...