ஹஜ் 2023: ஒரு பார்வை
இந்த வருட புனித ஹஜ் யாத்திரையே கொவிட் முடக்கத்தின் பின்னர் அதிகமானவர்கள் பங்கேற்ற யாத்திரையாக அமையவுள்ளதாக சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More...
உழ்ஹிய்யாவின் உயர் இலக்கும் உன்னத ஒழுக்கங்களும்
துல் ஹிஜ்ஜா மாதம் பிறை பத்து அன்று பெருநாள் தொழுகை முடிந்ததில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள காலங்களில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படுகிறது.
Read More...
இஸ்லாத்துடன் மானிடவியல் கலைகளையும் கற்பித்து துறைசார் நிபுணர்களை உருவாக்குகிறது நளீமியா
ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கலாநிலையத்தின் பொன்விழா மற்றும் 11ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24.06.2023 சனிக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Read More...
பெண் காதி நீதிபதி நியமன விவகாரம்: உலமா சபையும் நானும் மோதிக் கொள்வது அழகல்ல
எமது நாட்டில் அமுலிலிருக்கும் 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தசாப்த காலத்தினையும் கடந்து சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
Read More...
தனது பன்முக ஆற்றல்களால் கல்வி, கலை, ஊடக பரப்பில் தடம்பதித்தவர் கலைவாதி கலீல்
தமிழ் பேசும் உலகில் புகழ் பூத்த கலைஞராகப் பெயர் பெற்ற கவிஞர் கலைவாதி கலீல் அவர்கள் கடந்த ஒன்பதாம் திகதி பாணந்துறை எழுவிலயில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
Read More...
பொன்விழாக் காணும் ஜாமிஆ நளீமிய்யா
பேருவலையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா இவ்வருடம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இந்தக் கலாநிலையம் நாடறிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்களது சிந்தனையில் கருவுற்று அக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் இருந்த மிக முக்கியமான புத்திஜீவிகளதும் சமூக ஆர்வலர்களதும் ஆலோசனைகள்,…
Read More...
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் அழிக்கப்படும் வாழ்க்கைகள்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான அந்த குண்டுத் தாக்குதல்களால் பலர் அன்று தமது வீடுகளுக்குள் முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
Read More...
கிண்ணியா பிரதேச செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எப்போது?
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஜித்நகர், சூரங்கல், நடுஊற்று மற்றும் கற்குழி ஆகிய நான்கு கிராம சேவக பிரிவுகளில் உள்ள செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
Read More...
இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து
“2ஆம் திகதி இரவு திடீரென ஒரு பயங்கர சத்தம். ரயில் பெட்டிகள் சரியத் தொடங்கியது. என்ன நடக்கிறது என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.10 வினாடிகளில் அனைத்தும் முடிந்து ஓய்ந்தது. அதிர்ச்சியில் நான் நிலை தடுமாறிவிட்டேன்” என சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த முருகன் (38) என்பவர் தெரிவித்தார்.
Read More...