இம்ரானுக்கு எதிரான சதிவலை!

பா­கிஸ்தான் இஸ்லா­மியக் குடி­ய­ரசு ஆசியக் கண்­டத்தில் உள்ள அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடு­களில் பா­கிஸ்தானும் ஒன்று. அதன் ஆரம்­பமும் வர­லாறும் நோவினைமிக்­கது.
Read More...

தாடி! மத உரிமைக்காக நீதிமன்ற படி ஏறிய பல்கலை மாணவன்

தாடி வளர்த்­த­மைக்­காக, வகுப்­புக்­களில் கலந்­து­கொள்­ளவும் பரீட்­சைக்கு தோற்­றவும் அனு­மதி மறுக்­கப்­பட்ட, கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாண­வ­னுக்கு, பரீட்­சைக்கு தோற்ற அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
Read More...

உம்றா யாத்திரை ஏற்பாட்டிற்காக வேனில் பயணித்த 5 பேரை பலியெடுத்த கோர விபத்து!

உம்றாக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக கடவுச் சீட்­டுக்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அநு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லியவிலி­ருந்து கொழும்­புக்குச் சென்று கடவுச் சீட்­டுக்­களைப் பெற்­றுக்­கொண்டு வீடு திரும்­பு­கையில் இடம்பெற்ற ஐவர் உயி­ரி­ழந்த துயர்­மிக்க சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றது.
Read More...

‘இலங்கை – ஓமான் உறவுகள் : நேற்று, இன்று, நாளை’

ஓமான் - இலங்கை நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்கு நான்கு தசாப்­தங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு வெளி­வந்த ‘இலங்கை –ஓமான் உற­வுகள் -: நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்­பி­லான நூல் இலங்­கையின் வெளி­யு­ற­வுத்­துறை வர­லாற்றில் பாது­காக்­கப்­பட வேண்­டிய ஓர் ஆவணம் என்றால் மிகை­யா­காது.
Read More...

மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு பங்களித்த முன்னோடிகள்

மலை­யக மக்கள் இலங்­கைக்கு வரு­கை­ தந்து 200 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு அவர்கள் வழங்­கிய - வழங்­கி­வரும் பங்­க­ளிப்பைப் பாராட்டி - அவர்­களை கௌர­விக்கும் விழா எதிர்­வரும் நவம்பர் மாதம் அரச அங்­கீ­கா­ரத்­துடன் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன.
Read More...

ரொஹான் குணரத்னவின் நூலும் சர்ச்சைகளும்

“ஈஸ்டர் தற்­கொலை தாக்­கு­தலை தொடர்ந்து ஐந்து இஸ்­லா­மிய அமைப்­புகள் மீது விதிக்­கப்­பட்ட தடை­யினை இலங்கை அர­சாங்கம் நீக்­கி­யதை மீள் பரீ­சி­லனை செய்ய வேண்டும். இந்த தடை நீக்கம் ஒரு “மோச­மான தவ­றாகும்”.
Read More...

தந்தையை சந்திக்கச் சென்ற சிறுவன் பவுஸர் விபத்தில் மரணமான சோகம்!

“தண்ணீர் பவுஸர் டயரில் சிக்கி உயி­ரி­ழந்த என் மகனை எனது இரண்டாம் மகன் இரத்­தக்­க­றை­யோடு தூக்கிக் கொண்டு செய்­வ­த­றி­யாது நின்­றதைக் கண்டு நான் பத­றிப்­போனேன்’’ என வாழைச்­சேனை விபத்தில் உயி­ரி­ழந்த ருஷ்திக் எனும் சிறு­வனின் தந்தை சரீப் முகம்­மது சாதீக் கோர விபத்தின் வலி­களை சொல்லி அழுதார்.
Read More...

ஹம்தி! ‍உயிர் காக்கும் மருத்துவமனையே உயிரெடுத்த ஒரு குழந்தையின் கதை

ஹம்தி பஸ்லிம். 3 வரு­டங்­களும் 3 மாதங்­க­ளு­மான குழந்தை. எதுவும் அறி­யாத இந்த குழந்­தையின் மரணம் இன்று பல­ரையும் பேச­வைத்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது எனலாம்.
Read More...

முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெளிவு வேண்டுகிறது

நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்தம் சம்­பந்­த­மான முன்­மொ­ழிவை வழங்­கி­ய­தற்­க­மைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளு­டைய கருத்­து­க­ளையும் குறித்த சட்­டத்­தி­ருத்­தத்தின் முன்­மொ­ழிவில் வர­வேண்­டிய திருத்­தங்­க­ளையும் முன்­வைத்­தார்கள். அதில் 18 முஸ்லிம் பாரா­ளு­மன்ற…
Read More...