உம்றா யாத்திரை ஏற்பாட்டிற்காக வேனில் பயணித்த 5 பேரை பலியெடுத்த கோர விபத்து!
உம்றாக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகையில் இடம்பெற்ற ஐவர் உயிரிழந்த துயர்மிக்க சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.
Read More...
‘இலங்கை – ஓமான் உறவுகள் : நேற்று, இன்று, நாளை’
ஓமான் - இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு நான்கு தசாப்தங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு வெளிவந்த ‘இலங்கை –ஓமான் உறவுகள் -: நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்பிலான நூல் இலங்கையின் வெளியுறவுத்துறை வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் ஆவணம் என்றால் மிகையாகாது.
Read More...
மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு பங்களித்த முன்னோடிகள்
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கிய - வழங்கிவரும் பங்களிப்பைப் பாராட்டி - அவர்களை கௌரவிக்கும் விழா எதிர்வரும் நவம்பர் மாதம் அரச அங்கீகாரத்துடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
Read More...
ரொஹான் குணரத்னவின் நூலும் சர்ச்சைகளும்
“ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையினை இலங்கை அரசாங்கம் நீக்கியதை மீள் பரீசிலனை செய்ய வேண்டும். இந்த தடை நீக்கம் ஒரு “மோசமான தவறாகும்”.
Read More...
தந்தையை சந்திக்கச் சென்ற சிறுவன் பவுஸர் விபத்தில் மரணமான சோகம்!
“தண்ணீர் பவுஸர் டயரில் சிக்கி உயிரிழந்த என் மகனை எனது இரண்டாம் மகன் இரத்தக்கறையோடு தூக்கிக் கொண்டு செய்வதறியாது நின்றதைக் கண்டு நான் பதறிப்போனேன்’’ என வாழைச்சேனை விபத்தில் உயிரிழந்த ருஷ்திக் எனும் சிறுவனின் தந்தை சரீப் முகம்மது சாதீக் கோர விபத்தின் வலிகளை சொல்லி அழுதார்.
Read More...
ஹம்தி! உயிர் காக்கும் மருத்துவமனையே உயிரெடுத்த ஒரு குழந்தையின் கதை
ஹம்தி பஸ்லிம். 3 வருடங்களும் 3 மாதங்களுமான குழந்தை. எதுவும் அறியாத இந்த குழந்தையின் மரணம் இன்று பலரையும் பேசவைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
Read More...
முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெளிவு வேண்டுகிறது
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் சம்பந்தமான முன்மொழிவை வழங்கியதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துகளையும் குறித்த சட்டத்திருத்தத்தின் முன்மொழிவில் வரவேண்டிய திருத்தங்களையும் முன்வைத்தார்கள். அதில் 18 முஸ்லிம் பாராளுமன்ற…
Read More...
மட்டக்களப்பில் கொள்ளையிடப்படும் ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரம்
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் அடிக்கடி கொள்ளையிடப்படுவதால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
Read More...
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்த முயற்சிக்கும் நகர்வுகள்
கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடாத்தும்படி பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. நாடு தழுவிய ரீதியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் மெளனமாக இருந்த வேளையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
Read More...