ஆர­வா­ர­மற்ற ஆளுமை உஸ்தாத் முனீர்

இறை வேதத்தை தன் வாழ்க்கை நெறி­யாக ஏற்று இறுதி மூச்­சு­வரை அத­னையே போதித்த ஒரு ஆத்மா தன் வாழ்வை நிறைவு செய்­தி­ருக்­கி­றது. மிகச் சிறந்த ஆர­வா­ர­மற்ற ஓர் ஆளு­மையை இந்த தேசம் இழந்­தி­ருக்­கி­றது.
Read More...

அக்குறணை வெள்ள அனர்த்தங்க­ளை முகாமை செய்ய விசேட பிரி­வு உத­யம்

அக்­கு­றணை நகர் தொடர்ச்­சி­யாக எதிர்­கொண்டு வரு­கின்ற வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­களின் போது களத்தில் உத்­தி­யோ­க­பூர்வ ஒழுங்கில் பணி­யாற்­று­வ­தற்­காக அனர்த்த முகா­மைத்­துவ பிரிவு ஒன்று அக்­கு­ற­ணையில் நிறு­வப்­பட்­டுள்­ளது.
Read More...

ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும்?

இலங்­கை­யி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்தை மூடு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நாட்­டி­லுள்ள ரோஹிங்­கிய அக­திகள் நேற்று முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை கொழும்­பி­லுள்ள அவ்­வ­லு­வ­ல­கத்­துக்கு முன்­பாகக் கவ­ன­யீர்ப்­புப்­போ­ராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தனர்.
Read More...

அம்பாறையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அம்­பாறை மாவட்­டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக மாவட்­டத்தின் தாழ்­நில பிர­தே­சங்­களில் வெள்­ளநீர் பெருக்­கெ­டுத்து வரு­கின்­றன.
Read More...

காஸாவில் 22 ஆயிரம் பேர் பலி 2024 இலும் தொடரும் மோதல்

இஸ்­ரே­லுக்கும், ஹமாஸ் குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான போர் கடந்த அக்­டோபர் மாதம் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.
Read More...

மட்­டக்­க­ளப்பில் பல கிரா­மங்கள் வெள்­ளத்தில் மூழ்­கின

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொட­ராக பெய்து வரு­வ­தனால் மாவட்­டத்­தி­லுள்ள குளங்கள், ஆறு­களின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ள­துடன், மாவட்­டத்தின் பெரும்­பா­லான பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
Read More...

ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் அறிக்­கையை வழங்­கி­ய­து ஜனா­தி­ப­தி செய­ல­கம்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ரு­வுக்கு அமை­வாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­ப­தியின் செய­ல­ணி­யி­னது இறுதி அறிக்கை ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது.
Read More...

மாவத்­த­க­ம வாள்­வெட்டுச் சம்­ப­வம் பதற்றம் தணிந்­த­து ; எழு­வ­­ருக்கு விளக்­க­ம­றி­யல்

மாவத்தகம மாஸ்வெவயில் அண்­மையில் இரு இனக் குழுக்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி பலி­யா­ன­தை­ய­டுத்து அங்கு நில­விய பதற்ற நிலைமை தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
Read More...

உலக அரபு மொழித்தினம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் திகதி, அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், உலக அரபு மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் உலக அரபு மொழி தினமானது ‘அரபு மொழி: கவிதை மற்றும் கலைகளின் மொழி’ என்ற கருப்பொருள் தாங்கி கொண்டாடப்படவுள்ளது.
Read More...