யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன
இஸ்ரேல்–-ஹமாஸ் தரப்பிடையே கடந்த அக்டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்காலிகமாக உடன்படிக்கையொன்றின் கீழ் ஒரு வாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More...
ரம்ஸி ராஸிக் : முறைப்பாடு செய்தவரையே கைது செய்து சிறையிலடைத்த பொலிஸ்
ஏப்ரல் 2020 இல், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்சியை கடுகஸ்தோட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ஐசிசிபிஆர்) மீறிய குற்றச்சாட்டில் கைது செய்தது.
Read More...
வெற்றியளித்து வரும் கத்தாரின் மத்தியஸ்தம்
இருபத்தி ஏழு இலட்சமே மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடான கத்தார் மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் அதன் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
Read More...
காஸாவில் போர் நிறுத்தத்தை தொடருமாறு இரு தரப்புக்கும் அழுத்தம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Read More...
காஸாவில் போர் நிறுத்தத்துடன் பணயக் கைதிகள் 50 பேர் விடுதலை!
ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More...
அழுகும் சடலங்கள் இறக்கும் குழந்தைகள்
காஸாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய இராணுவம் தற்போது அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையினுள் நுழைந்துள்ளது. இதை ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது.
Read More...
உலக நாடுகள் மத்தியில் அதிகரிக்கும் பலஸ்தீனுக்கான ஆதரவு
இஸ்ரேல் -பலஸ்தீன் யுத்தம் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களைப் பலியெடுத்து வருகிறது. அத்தோடு யுத்த நிலைமை மிக மோசமான கட்டத்தை அடைந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்தியத்தின் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல் பற்றிய சர்வதேச நிலைப்பாடு பாரிய பிளவுகளுக்குள்ளாகியுள்ளது.
Read More...
காஸா : ‘குழந்தைகளின் மயானம்’
"எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நல்லதைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது..."
Read More...
முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்
இன்று நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை மூளைசாலிகளின் வெளியேற்றமாகும். பாரிய பொருளாதார பிரச்சினையைப் போன்றே மற்றுமொரு பாரிய பிரச்சினை தான் மூளைசாலிகளின் வெளியேற்றம் ஆகும்.
Read More...