மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னாள் தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார…
Read More...
ஹாதியா வழக்கு முடிவுக்கு வருகின்றதா?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் சாட்சி நெறிப்படுத்தல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Read More...
சிறுமி ஆயிஷா வழக்கு: மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!
பண்டாரகம – அட்டுலுகமயைச் சேர்ந்த ஒன்பதே வயதான சிறுமி ஆயிஷா கொடூரமாக கொலை செய்யப்பட்டு 21 மாதங்கள் கடந்துவிட்டபோதிலும் இக் கொடூரத்தை இலகுவில் மறந்துவிட முடியாது.
Read More...
மதீனா தேசிய பாடசாலை அதிபர் விவகாரம்: மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது யார்?
குருணாகல் மாவட்டம் கிரி உல்ல கல்வி வலயத்துக்கு உட்பட்ட சியம்பலாகஸ்கொட்டுவ,மதீனா தேசிய பாடசாலையின் பிரச்சினை இந்த வாரம் முழுவதும் சமூகத்தில் மிகப் பெரும் பேசுபொருளாக பேசப்பட்டு வருகின்றது.
Read More...
அல்–அக்ஸாவில் ரமழான் கால தொழுகையை நிறைவேற்ற புதிய பாதுகாப்பு வரையறைகளை விதித்தது இஸ்ரேல்
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளுக்கு பாதுகாப்பு தேவைகளைக் கருத்திற்கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் திங்கட் கிழமையன்று அறிவித்தது.
Read More...
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மன்னார் புதிய காற்றாலை திட்டம்
உலகம் மிக வேகமாக நிலைபேறான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பருவகால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்கங்கள் உலக நாடுகளை இவ்வாறான சக்தி மூலங்களில் கவனம் செலுத்த வைத்துள்ளன.
Read More...
பாகிஸ்தான் தேர்தல்: யார் கையில் ஆட்சி?
பாகிஸ்தானில் பரபரப்பான பொதுத்தேர்தல் நடந்து முடிந்து ஒரு வாரமாகின்றது. அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது, அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என்பது இன்னும் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது.
Read More...
அட்டுலுகம சிறுமி ஆய்ஷாவின் படுகொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறை
பண்டாரகம - அட்டுலுகம சிறுமி ஆயிஷாவை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்துக்காக, அச்சிறுமியின் தந்தையின் நண்பர் என அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரை குற்றவாளியாக கண்டு 27 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Read More...
யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மறுப்பு ரஃபா மீதான முற்றுகைக்கும் முஸ்தீபு
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவை முழுமையாக கைப்பற்றிக்கொள்ளும் வரை இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.
Read More...