WhatsApp மோசடி எச்சரிக்கை!
''எனது தொலைபேசிக்கு காலை சுமார் 7.00 மணியளவில் வட்ஸ்அப்பின் ஊடாக அழைப்பொன்று வந்தது. அதற்கு பதிலளித்த போது அழைப்பெடுத்தவர் ஸலாம் கூறினார்.
நானும் பதில் கூறினேன். நீங்கள் தாஹா முஸம்மில் தானே என்று கேட்டார். ஆம், என்ன விடயம்? சொல்லுங்கள் என்றேன்.
Read More...
இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளிலும் மாற்றம் (சிஸ்டம் சேன்ஜ்) தேவை
இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை இதுவரை ஆட்சிக்கு வரும் இரு அரசாங்கங்களுமே மாறிமாறி மேற்கொண்டு வந்தன. இவ்விரு அரசாங்கங்களும் ஹஜ் விடயங்களில் அரசியலைப் புகுத்தி தாம் நினைத்தவாறு விடயங்களை கையாண்டன. இதனால் ஹஜ் பயணிகளும் முகவர் நிலையங்களும் திணைக்களமும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
Read More...
முத்துநகர், கப்பல்துறை மக்களின் விவசாய காணி அபகரிக்கப்படுமா?
‘‘எமக்கு இந்த காணியை மீட்டுத்தாருங்கள். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு பெற்றுத்தாருங்கள். எமக்கு சரியான ஆவணங்கள் இல்லை. அநாதைகள் போல் வாழ்கின்றோம். என்னை இங்கிருந்து வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது. நான் இங்கிருந்து வெளியேறப்போவதில்லை. அப்படி வெளியேற்றுவார்களாயில் இங்கு எமது குடும்பத்தில் மரணச் சடங்குதான்…
Read More...
“கரணம் தப்பினால் மரணம்”
ஆபத்தான சாகசமொன்றில் ஈடுபடும்போது ஏற்படும் சிறு தவறும் மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பொதுவான கருத்தியலேயே, "கரணம் தப்பினால் மரணம்" என்பதற்கு நாம் கொண்டிருந்தோம்.
Read More...
கம்மன்பில சொல்வது உண்மையா?
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது, பலராலும் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த திங்களன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றின் அறிக்கை எனக் கூறி சில விடயங்களை…
Read More...
அஷ்ரப் சமூகத்தின் உரிமைகளை வெல்லவே தனித்துவ கட்சியை ஆரம்பித்தார்
எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘மக்களுக்கு சேவை செய்பவனே அவர்களின் தலைவனாவான்’ என்றார்கள். மற்றொரு அறிஞர் கூறுகின்றார், Don’t follow where the path may lead. Go instead where there is no path and leave a trail’
‘உனக்கு வழிகாட்டிச் செல்லும் பாதையை தொடராதே. மாறாக பாதையே இல்லாத வழியில் சென்று முயற்சித்துப் பார்.’ (Ralph…
Read More...
சமய இன நல்லிணக்க ஆர்வலர் கணித ஆசிரியர் எம்.எச்.எம். நியாஸ்
விடிவெள்ளிப் பத்திரிகையில் நீண்ட காலமாக சிங்கள கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்த மாத்தளை உக்குவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் எம்.எச்.எம். நியாஸ் அவர்கள் 2024.10.10ஆம் திகதி காலமானார்.
Read More...
புல்மோட்டையில் நடந்தது என்ன?
பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாயம் செய்து வருகின்ற காணிகளை ‘தொல்பொருள்’ என்ற பெயரில் சுவீகரிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக புல்மோட்டைப் பிரதேசத்தினைச் சேர்ந்த 38 வயதான ஜெய்னுலாப்தீன் புஹாரி தெரிவித்தார்.
Read More...
சர்வதேச ஊடகங்கள் மறந்து போய் உள்ள மியன்மாரின் அவலங்கள் !!
கடந்த மாதம் மியன்மார், லாவோஸ், கம்போடியா தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 20 இளைஞர் யுவதிகளுடனான ஐந்து நாள் வதிவிட பயிற்சியொன்றுக்கு தாய்லாந்து சென்றிருந்தேன். அங்கே நாம் அனைவரும் தத்தமது நாடுகளில் குடிமக்கள் என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற சவால்கள் மற்றும் எமது நாட்டில்…
Read More...