நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை
“நாங்கள் கண்கள் கட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு பலவந்தமாக ஆடையினைக் களையச் செய்து இஸ்ரேலியப் படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டோம். அண்மையில் எமது வைத்தியசாலையில் இஸ்ரேலிய படைகளால் திடீரென தாக்குதல் மேற்கொண்டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்பட்டது” என காஸாவின் பலஸ்தீன நாசர் வைத்தியசாலை டாக்டர்கள் உட்பட…
Read More...
அரச ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு: ஹஜ் யாத்திரைக்கு சவாலா?
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தின் ஹஜ் வழிகாட்டல்கள் அரச ஹஜ் குழுவினாலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
Read More...
காஸாவில் அவலம் – பட்டினியால் சிறுவர்கள் பலி
காஸாவின் வடபகுதியில் பட்டினியால் சிறுவர்களும், குழந்தைகளும் இறந்து கொண்டிருக்கிறார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் Tedros Adhamom Ghebreyesus தெரிவித்துள்ளார்.
Read More...
சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்
சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களின் காலம் வரையில், சவூதிப் பெண்கள் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு பல்வேறு வகையில் வலுவூட்டப்பட்டனர்.
Read More...
5 வருடங்களாகியும் தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சுமார் 5 வருடங்கள் அண்மித்த நிலையிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன.
Read More...
கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் எழுந்துள்ள நிர்வாக சர்ச்சை
கொள்ளுப்பிட்டியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஜும்ஆ பள்ளிவாசல் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகும். இப்பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கு இன்று சவால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Read More...
ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்
அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நாம் அடைய இருக்கின்றோம். இந்த ரமழான் எல்லா வகையிலும் பயன்மிக்கதாக அமைய வல்லவன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
Read More...
ஷாபி மத்ஹபை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தனியார் சட்டத்தை காப்பாற்ற முடியாது
எமது சமூகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் ஒரு சில விடயங்களை மாத்திரம் கட்டிப்பிடித்துக்கொண்டு முரண்பட்டு கொண்டிருக்கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்றமடைந்துள்ளன.
Read More...
இஸ்ரேல் – காஸா யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என்கிறது அமெரிக்கா
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான யுத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழ் நிறுத்தத்துக்கு உள்ளாகுமென தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Read More...