மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும், அதன் விளைவுகளால் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்தவர்களும் நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டிய…
Read More...
உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23 முஸ்லிம்கள் பலிகடாக்கள் என்கிறார் கர்தினால்
அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் 1500 பக்கங்களை மறைத்து விட்டது. எமக்கு வழங்கிய ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட 1500 பக்கங்களும் காணப்படவில்லை.
Read More...
குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்
குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More...
கோட்டாபயவின் புத்தகம்: இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சி!
"என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி" (The Conspiracy to Oust Me from the Presidency) என்பது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். (உப தலைப்பு: சர்வதேச அனுசரணையுடன் இலங்கையில் அரங்கேற்றப்பட்ட ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது எப்படி?)
Read More...
மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பாக்கியத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கலீல் முஹம்மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 18) ஆகிய விசேட தேவையுடைய இரு பிள்ளைகளும் கடந்த (14) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தாம் வசித்துவந்த வீட்டில் கழுத்து…
Read More...
கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?
இலங்கையில் அதிக முஸ்லிம்கள் வாழும் மாகாணமே கிழக்கு மாகாணம். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
Read More...
உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்
“உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனினும் அவ்வாறு உதவி செய்வதானது இஸ்லாமிய வழிகாட்டல்களையும் வரையறைகளையும் பேணியதாக இருக்க வேண்டியது அவசியம்” என மதீனாவிலுள்ள புனித மஸ்ஜிதுந் நபவியின் பிரதம இமாம்களில் ஒருவரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரிவித்தார்.
Read More...
நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை
“நாங்கள் கண்கள் கட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு பலவந்தமாக ஆடையினைக் களையச் செய்து இஸ்ரேலியப் படையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டோம். அண்மையில் எமது வைத்தியசாலையில் இஸ்ரேலிய படைகளால் திடீரென தாக்குதல் மேற்கொண்டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்பட்டது” என காஸாவின் பலஸ்தீன நாசர் வைத்தியசாலை டாக்டர்கள் உட்பட…
Read More...
அரச ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு: ஹஜ் யாத்திரைக்கு சவாலா?
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தின் ஹஜ் வழிகாட்டல்கள் அரச ஹஜ் குழுவினாலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
Read More...