உமா ஓயா: ஆச்சரியங்கள் நிறைந்த ஈரானின் அபிவிருத்தித் திட்டம்
இலங்கைக்கான ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்று காலை மத்தளை விமானநிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட பலரும் அவரை வரவேற்றனர்.
Read More...
ஜனாஸா எரிப்பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா?
இலங்கைத் திருநாட்டில் பௌத்தர், கிறிஸ்தவர், இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற நான்கு மதத்தினரும் ஒரு தாய் பெற்ற சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். இடைக்கிடையே சில மனக்கசப்புக்கள் ஏற்பட்ட போதிலும் சகலதையும் மறந்து ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.
Read More...
ரொஹான் பெரேராவாக வாழ்ந்து மரணித்த ‘தத்துவஞானி’ பஸ்லி நிஸார்
கடந்த ஞாயிறு(14) மாலை நண்பன் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருக்கும் போது பொரல்லை ‘ஜயரத்ன’ மலர்ச்சாலைக்கு முன்பாக சில நண்பர்களும் இடதுசாரி கம்யூனிஸ கொள்கை அரசியலில் ஈடுபடுகின்ற ஒரு சிலரையும் கண்டேன். யாரோ என் நண்பர்களுக்கு தெரிந்த ஒருவர் இறந்திருப்பார், என நினைத்து எனது பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது மழை…
Read More...
2024 ஹஜ்: மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை யாத்திரையை பாதிக்குமா?
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளின் ஒரு அங்கமான, பதிவு செய்யப்பட்ட முகவர்களிடையே கோட்டாக்களை ஒதுக்கீடு செய்த நடவடிக்கை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.
Read More...
போர் அபாயத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் யுத்த நிலைமையொன்று சூடு பிடித்துள்ளது. எந்த நிமிடத்தில் அங்கு யுத்தமொன்று வெடிக்கும் என அப்பிராந்திய மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகத்தின் மீது எதிர்பாராவிதமாக தாக்குதலொன்றினை நடத்தியிருந்தது.
Read More...
இலங்கை முஸ்லிம்களும் பிறை விவகாரமும்
இலங்கையில் பிறை விவகாரத்தில் இருக்கின்ற சர்ச்சை புதிதான ஒன்றல்ல. எனினும் அவ்வப்போது இந்த சர்ச்சை தோன்றி மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் இந்த ஆக்கம் இது பற்றி யசரியான புரிதலை ஏற்படுத்தி நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லலாம் என்பதைப் பற்றியே ஆராய முற்படுகிறது.
Read More...
முடிவின்றி தொடரும் பிறை சர்ச்சை
ஒவ்வொரு நோன்பு வருகின்ற போதும் பெருநாள் வருகின்ற போதும் பிறை தொடர்பான சர்ச்சைகள் வருவதும் அதன் பின்னர் அப்படியே, சோடா போத்தல் போல, பெருநாள் செல்பியோடு தணிந்து போவதும் வழமையான ஒன்றாகவே இருக்கின்றது.
Read More...
மரண தண்டனையிலிருந்து அப்துல் ரஹீமை காப்பாற்ற 34 கோடி ரூபா திரட்டிய கேரள மக்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்டிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் அகால மரணச் சம்பவம் மத்துகமவை மட்டுமல்ல, களுத்துறையை மட்டுமல்ல இலங்கை தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More...