‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், காத்தான்குடியில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதி நூர் தன்னார்வத் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
Read More...
ரபாவையும் தரைமட்டமாக்கத் துடிக்கும் இஸ்ரேல்
ரஃபா பகுதியிலிருந்தும் வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காஸாவின் கிழக்குப் பிரதேசத்தின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Read More...
ஆளுநராக நஸீர் அகமதை நியமித்தமைக்கு பிக்குகள் எதிர்ப்பு
வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய லக்ஷ்மன் யாபா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக கடந்த முதலாம் திகதி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More...
பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, இந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட சட்ட ரீதியிலான தகைமை இல்லை என உயர் நீதிமன்றம் 'உரிமைவினா நீதிப் பேராணை' (Writ of Quo warranto) ஒன்றினை பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.
Read More...
இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கும் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் காஸா மீது மனிதாபிமானமற்ற வகையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து அப்பாவி பலஸ்தீனர்களை கொடுமையாக கொலை செய்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
Read More...
அடுத்தடுத்து இரு தடவை தீப்பற்றி எரிந்த வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி!
‘வெலிகம’ என்ற சிங்கள பெயர்கொண்டு அழைக்கப்படும் தென்னிலங்கையின் பாரம்பரிய முஸ்லிம் கிராமம்தான் வெலிகாமம். 2008 ஆம் ஆண்டுமுதல் தென்னிலங்கையில் தீனொளி பரப்பும் கல்விக் கூடமாக திகழ்கிறது வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி.
Read More...
உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் போது நடந்தவை உள்ளிட்ட உண்மைகளை நீதிமன்றில் சாட்சியமாக வழங்கவுள்ளார்.
Read More...
கான் யூனிஸ் மருத்துவமனையில் பாரிய மனித புதைகுழி
பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இதுவரை காலம் இஸ்ரேல் நடாத்தி வந்த தாக்குதல்களின் அவலங்கள் தற்போது ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. அப்பாவி பலஸ்தீன மக்களை இஸ்ரேலிய படையினர் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அக்கொலைகள் மிருகத் தனமானவை என்பது நிரூபணமாகியுள்ளன.
Read More...
கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை
2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று இந்த ஆண்டுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.
Read More...