மரபியல் மாவட்டத்தில் மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாறு
கண்டி, இலங்கையின் கலை கலாசார பண்பாட்டு அம்சங்களின் தாயகம். அந்த கண்டி நகரத்தின் மையத்திலிருந்து டி எஸ் சேனாநாயக்க வீதியினூடாக பயணித்து பழைய மாத்தளை வீதியை அடைந்தபோது கண்டிய நடனக்கலை பாடல்கள் காதைத் தொட்டது. பாடல்கள் வந்த திசைநோக்கி கால்கள் நடந்தன. சிலநொடிகளிலே நிமிர்ந்துபார்க்கவும் இஸ்லாமிய கட்டடக் கலை அம்சங்கள்…
Read More...
திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறு விவகாரம் : சட்ட ரீதியாக தீர்வினை பெற முன்வருவோம்!
அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லூரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டமையானது, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்!
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவமானது, பணத்துக்காக முன்னெடுக்கப்பட்ட நாடகமா…
Read More...
மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐ.நா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
Read More...
ஐ.எஸ்.ஐ.எஸ். புரளியின் பின்னணி கண்டறியப்படுமா?
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சி, இலங்கையிலும் சில கைது…
Read More...
ரபா மீதான தாக்குதல்கள் ‘திகிலூட்டுகின்றன’
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு காஸா நகரமான ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீதும் தாக்குதல் மேற்காள்ளப்பட்டுள்ளது எனவும், "ஏராளமானோர்" எரியும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என பலஸ்தீன சுகாதார ஊழியர்கள்…
Read More...
எட்வர்ட் ஸெய்த்தும் பலஸ்தீன விடுதலை போராட்டமும்
இன்று உலக மட்டத்தில் பேசப்படும் விடயம் பலஸ்தீன விடுதலை போரட்டமும் அதன் துயர நிலையும்தான்.
Read More...
“நாடோடிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்”
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை முதல் காஸா வடபகுதியின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Read More...
அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சபாநாயகர் பாக்கீர் மாக்கார்
சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது.
Read More...