இனவாதத்துக்கு பலியான சதகத்துல்லாஹ் மௌலவி நீதி நிலைநாட்டப்படுமா?
முஸ்லிம்கள் பஸ் வண்டிக்குள் இருக்கிறார்களா அவர்களைக் கொல்ல வேண்டும் என்று பொல்லுகளுடனும், இரும்புக்கம்பிகளுடனும் பஸ்ஸுக்குள் அன்று ஏறியவர்கள் சதகத்துல்லாஹ் மெளலவியை தலையில் பலம்கொண்ட மட்டும் தாக்கினார்கள்.
கண்டி, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் பரவிக்கொண்டிருந்த காலமது. கடந்த வருடம்…
Read More...
ஆசிரியர் இடமாற்றம் சவாலாகுமா? சாத்தியமாகுமா?
எம்.எம்.ஏ.ஸமட்
ஒவ்வொரு வரும் வாழ்நாளில் சந்திக்கின்ற வாழ்வியலோடு இணைந்த மாற்றங்கள் சிலரது வாழ்வியலின் பக்கங்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இன்னும் சிலரது வாழ்வியலின் பக்கங்கள் அம்மாற்றங்களினாலேயே வலுவிழந்தும் போய்விடுகின்றன.
மாற்றங்களை ஆரோக்கியமாக மாற்றுவதும் ஆரோக்கியமற்றதாக ஆக்குவதும் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்ததே. இந்த மாற்றத்தின்…
Read More...
நமது அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அளவுக்கதிகமான சலுகைகள்
இலங்கையை பொறுத்த வரையில் குறுகிய காலத்தில் செல்வந்தனாக மாற வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழி ஒரு அரசியல்வாதியாகுவதுதான் என்று கூறினால் அது மிகையான வார்த்தை கிடையாது. அந்த அளவிற்கு அரசியல்வாதிகளுடைய சொத்தின்மதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சாதாரண பொருளாதார நிலையில் இருந்த பல்வேறு உள்ளூராட்சி, மாகாண சபை…
Read More...
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வாருங்கள்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும்.
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில்…
Read More...
கரையோர மாவட்டம் கரையுமா?
1984 ஆம் ஆண்டு திம்புவில் நிகழ்ந்த இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் அரசு, தமிழ் ஆயுதப் போராளிகளோடு மட்டுமே பேசியது. ஜனநாயக தமிழ்த் தலைவர்களை அழைக்கவில்லை. முன்பு ஜனநாயக தமிழ் தலைவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றிய அரசு, தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேசியது காலத்தின் கோலம்தான். ஜனநாயக தமிழ்த்…
Read More...
அபிவிருத்தியும் பாதிக்கப்படும் ஹம்பாந்தோட்டை மக்களும்
ஹம்பாந்தோட்டையின் வெயில் கடுமையானது என்பது உண்மை. நாம் ஹம்பாந்3தோட்டையில் வாழும் மக்களை சந்திக்க சென்றோம். கடந்த காலங்களில் அபிவிருத்தி எனும் பெயரில் பல முக்கியமான திட்டங்கள் இந்த பிரதேசத்தில் நடைமுறை படுத்தப்பட்டன. இன்றும் அவற்றை காணமுடியும். வாகனங்கள் ஒன்று, இரண்டு செல்லக்கூடிய விசாலமான பாதைகள், பல ஏக்கர்…
Read More...
சிலை உடைப்பு மாவனெல்லையின் சகவாழ்வுக்கு விழுந்த அடி
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் அமைந்துள்ள ரந்திவலை மற்றும் மஹந்தேகம பகுதியில் அமைந்திருந்த புத்தர் சிலைகளை சம்மட்டியால் தட்டி உடைத்தமை தொடர்பாக தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன. இந்த விசாரணைகளை கேகாலை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சாமிக பி. விக்கிரமசிங்க, கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின்…
Read More...
விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞானசார தேரருடான ‘சிறை’ சந்திப்பு
ஏ.ஆர்.ஏ. பரீல்
அல்லாஹ்வையும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் புனித குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்துகள் வெளியிட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சிறைக்கூண்டில் விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஜனாதிபதியிடமிருந்து பொதுமன்னிப்பு…
Read More...
மாவனெல்லையில் நடப்பது என்ன?
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் தொடராக புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் அப் பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை இந்த விவகாரத்தை மேலும்…
Read More...