புத்தளத்தில் குப்பைக்கு எதிராக வலுவடையும் போராட்டம்

ரஸீன் ரஸ்மின் இலங்­கையைப் பொறுத்த வரையில் எல்­லா­வற்­றையும் போரா­டியே பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இலங்கை ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மான நாடல்­லவா... மலை­யக மக்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், வடக்கு, கிழக்கு மக்கள், தொழிற்­சங்­கங்கள் என எல்லா தரப்­பி­னரும் தமது அடிப்­படை உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக…
Read More...

இனவாதிகளின் புலக்காட்சி

ஒரு­வரின் ஐம்­பு­லன்கள் ஒரு பொருளை அல்­லது சம்­ப­வத்தை எவ்­வாறு உணர்ந்து அறி­கி­றதோ அவ்­வாறே அப்­பொ­ருளும், சம்­ப­வமும் அவ­ருக்குப் புலப்­படும். உள­வியல் இதனை புலக்­காட்சி என வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­து­கி­றது.  பொது­வாக பொருள்கள் அல்­லது சம்­ப­வங்கள்  பற்றி ஒரு மனிதன் பெறும் புலக்­காட்­சிகள் சரி­யா­ன­வை­யா­கவும் இருக்­கலாம். பிழை­யா­ன­வை­யா­கவும்…
Read More...

ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

இந்த இரு­பத்­தி­யோராம் நூற்­றாண்டில் முழு உல­கையும் தன் விரல் நுனியால் ஆட்­டிப்­ப­டைக்­கி­றது ஊடகம். 19 ஆம் நூற்­றாண்டில் எழுச்­சி­யுறத் துவங்­கிய அதி­வேக தொடர்பு ஊட­கங்­களின் செயற்­பா­டுகள் 21 ஆம் நூற்­றாண்டில் பாரிய வீச்­சுடன் முன்­னே­றி­வ­ரு­கின்­றன. சமூ­கத்­திற்கு தொலை தூரத்­தி­லி­ருந்த ஊடகம் இன்று எமது வீட்டுக் கத­வு­களைத் திறந்து கொண்டு…
Read More...

அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்

ஒரு ­மாத காலத்­துக்குள் கிண்­ணியா பிர­தேச பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு சொந்­த­மான 28 ஆயிரம் மாடுகள் உயி­ரி­ழந்­துள்ள செய்­தி­யா­னது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­தோடு, கால்­நடை பண்­ணை­களின் எதிர்­கால இருப்புக் குறித்­த  ­சந்­தேகம் கால்­நடை வளர்ப்­பா­ளர்­களை மாத்­தி­ர­மன்றி ஒட்­டு­மொத்த கிண்­ணி­யா­வையும் அதிர வைத்­தி­ருக்­கி­றது.…
Read More...

வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளும் பண்பாடுகளும்

அப்துல் காலித் முஹம்மது மின்ஹாஜ் முப்தி (காஷிபி)  மனித வாழ்வை நெறிப்­ப­டுத்தி வளப்­ப­டுத்­து­வதில் இறை மார்க்கம் புனித இஸ்லாம் சட்­டங்­க­ளோடு சரி நிக­ராக பண்­பு­க­ளையும், பண்­பா­டு­க­ளையும் இணைத்து வைத்­துள்­ளது. சட்­டங்­களை (அஹ்காம்) மாத்­திரம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் மூலம் ஒரு முஸ்லிம் பரி­பூ­ரண முஸ்­லி­மாகி விடு­வ­து­மில்லை. பண்­பா­டு­களை…
Read More...

புத்திக கிளப்பியுள்ள பால்மா பீதி

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பே இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இந்த அதிர்ச்சி தரும் தகவல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. இத்­த­கவல் சாதா­ரண ஒரு­வரால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.  நாட்டின் அதி­யுயர் பீட­மான பாரா­ளு­மன்­றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒரு­வ­ரி­னாலே…
Read More...

திருத்தப்படாத பிழைகள்

மனிதன் தவ­றுக்கும் மற­திக்கும் மத்­தியில் படைக்­கப்­பட்­டி­ருக்­கிறான். இருப்­பினும், தவ­றுகள் உண­ரப்­பட்டு திருத்­தப்­ப­டு­வதும், செயற்­பா­டுகள் நிதா­னத்­து­டனும் அலட்­சி­ய­மின்­றியும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதும் அதற்­கான மனப்­பாங்கை உரு­வாக்கிக் கொள்­வதும் முக்­கி­ய­மாகும். ஒவ்­வொ­ரு­வரும் உல­கத்தை மாற்ற வேண்டும் என நினைக்­கி­றார்கள். ஆனால்,…
Read More...

சந்தர்ப்பவாத தேசியவாதம் ஆபத்தின் உச்சகட்டமே

15 ஆம் நூற்­றாண்டின் இறுதிக் காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து 450 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட காலம் போர்த்­துக்­கே­ய­ருக்கும், ஒல்­லாந்­த­ருக்கும் இறு­தி­யாக பிரித்­தா­னி­யர்­க­ளுக்­கு­மாக அந்­நி­யரின் ஆதிக்­க­ஆட்­சியின் கீழ் இத்­தேசம் இருந்­தது. 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி அந்­நிய ஆதிக்க ஆட்­சி­ய­ிலி­ருந்து சுதந்­திரம் பெற்­றது.…
Read More...

சமூக சீரழிவுக்கு வித்திடும் கருக்கலைப்பு

மேற்­கத்­தய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பர­வ­லான ஒன்­றாக மாறிப்­போன விட­யங்­களில் கருக்­க­லைப்பும் பிர­தான இடத்தை வகிக்­கின்­றது. மதச் சார்­பற்ற கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் நாடு­களில் ஒரு கருவைக் கொல்­வது என்­பது சர்­வ­சா­தா­ரண விடயம். இதன்  மூலம் திரு­ம­ணத்­திற்கு அப்­பாற்­பட்ட உற­வுகள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் தனி மனித…
Read More...