விவசாயிகளின் எதிரி எலிக்காய்ச்சல்
சுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும்…
Read More...
என்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு
தான் விரும்பாத பிரதமரையோ அமைச்சர்களையோ மாற்றும் அதிகாரம் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம் ஷரத்துக்குப்பின் அது முடியாது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல், அதன் ஆயுட்காலம் ஒருவருடம் பூர்த்தியான பின் கலைத்தல் ஆகிய அதிகாரங்களும் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம்…
Read More...
பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?
இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் பேரினவாதிகளால் 1915ஆம் ஆண்டிலிருந்து நாசகார வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து காலத்துக்குக் காலம் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டே வந்தன. கடந்த இரு தசாப்தங்களாக இத்தகைய வெறுப்புணர்வு நடவடிக்கைகள்…
Read More...
பேரினவாத கட்சிகளின் முகவர்கள்
இலங்கையில் மிக மோசமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் இருக்கின்ற நெருக்கடிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இதனிடையே மஹிந்தராஜபக் ஷ பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டுமென்ற திட்டத்திiனைக்…
Read More...
மாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்
இன்றைய மாணவர்களே எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாகப்போகின்றனர். ஆக, மாணவர் சமூகத்தின் இன்றைய செயற்பாடுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்தவகையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் இடம்பெற்ற இரு மாணவர்களின் இழப்பு மற்றும் மரணத்தின் பின்புலத்திலான காரணிகளை நோக்கும்போது எதிர்கால…
Read More...
உலக முஸ்லிம்களின் இதயம் பலஸ்தீன்
இன்றுடன் முஸ்லிம்களின் புனித பூமியான பலஸ்தீன் இஸ்ரேலினால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவடைகின்றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச முஸ்லிம்களின் துக்க தினமாகும். அதாவது, எமது முதல் கிப்லாவான பைத்துல் முக்கத்தஸ் அமையப் பெற்றுள்ள புனித தலமான பலஸ்தீன் நாட்டினை உலகில் அடையாளமின்றி இருந்த இஸ்ரேல்…
Read More...
முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்?
இவ்வாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலைக் காலம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அனைத்து அரச பாடசாலைகளும் புதிய ஆண்டில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு, மாணவர்களுக்கு ஒரு மாதகாலம் விடுமுறை வழங்கப்பட்டாலும் அவர்கள் அவ்விடுமுறைக்காலத்தில் உடல், உள…
Read More...
தாங்க முடியா கடன் சுமை
கடந்த வருடம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டபோது, இலங்கை எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கு மீள் செலுத்தவேண்டிய கடன்களின் தொகை மிக அதிகமாக இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்டிய மூலதனக் கடன்கள் குறைவாகவே காணப்பட்டன. ஏனெனில்,…
Read More...
மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்
தமிழ்மொழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்வமும், முஸ்லிம்களுக்கு அது முக்கியமானதென அம்மொழி பேணப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அன்னாருடைய உத்வேகமும், ஆர்வமும், சிங்களம் மட்டும் மசோதாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூதவையில் வாதிட்டு உரையாற்றிய நிகழ்வில் நன்கு புலனாகின்றது. பாராளுமன்றத்தில் அன்றைய முஸ்லிம்…
Read More...