அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்
ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்கு சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருப்பதோடு, கால்நடை பண்ணைகளின் எதிர்கால இருப்புக் குறித்த சந்தேகம் கால்நடை வளர்ப்பாளர்களை மாத்திரமன்றி ஒட்டுமொத்த கிண்ணியாவையும் அதிர வைத்திருக்கிறது.…
Read More...
வியாபாரத்தில் இஸ்லாமிய பண்புகளும் பண்பாடுகளும்
அப்துல் காலித் முஹம்மது மின்ஹாஜ் முப்தி (காஷிபி)
மனித வாழ்வை நெறிப்படுத்தி வளப்படுத்துவதில் இறை மார்க்கம் புனித இஸ்லாம் சட்டங்களோடு சரி நிகராக பண்புகளையும், பண்பாடுகளையும் இணைத்து வைத்துள்ளது. சட்டங்களை (அஹ்காம்) மாத்திரம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒரு முஸ்லிம் பரிபூரண முஸ்லிமாகி விடுவதுமில்லை. பண்பாடுகளை…
Read More...
புத்திக கிளப்பியுள்ள பால்மா பீதி
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சி தரும் தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தகவல் சாதாரண ஒருவரால் வெளியிடப்படவில்லை. நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரினாலே…
Read More...
திருத்தப்படாத பிழைகள்
மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான். இருப்பினும், தவறுகள் உணரப்பட்டு திருத்தப்படுவதும், செயற்பாடுகள் நிதானத்துடனும் அலட்சியமின்றியும் முன்னெடுக்கப்படுவதும் அதற்கான மனப்பாங்கை உருவாக்கிக் கொள்வதும் முக்கியமாகும். ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால்,…
Read More...
சந்தர்ப்பவாத தேசியவாதம் ஆபத்தின் உச்சகட்டமே
15 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக்கும் இறுதியாக பிரித்தானியர்களுக்குமாக அந்நியரின் ஆதிக்கஆட்சியின் கீழ் இத்தேசம் இருந்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அந்நிய ஆதிக்க ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.…
Read More...
சமூக சீரழிவுக்கு வித்திடும் கருக்கலைப்பு
மேற்கத்தய சமூகத்தைப் பொறுத்தவரையில் பரவலான ஒன்றாக மாறிப்போன விடயங்களில் கருக்கலைப்பும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மதச் சார்பற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஒரு கருவைக் கொல்வது என்பது சர்வசாதாரண விடயம். இதன் மூலம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஊக்குவிக்கப்படுவதுடன் தனி மனித…
Read More...
சுதந்திர வெற்றியில் முஸ்லிம்கள்
எம்.எம்.ஏ.ஸமட்
எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை அதன் 71ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள 71ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மாலைதீவு ஜனாதிபதி இப்றாகிம்…
Read More...
திருப்புமுனையை அடைந்துள்ள காஷ்மீர் போராட்டம்
சஜ்ஜாத் சஹிகாத்
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் மீதான கடுமையான தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்ந்தும் அரங்கேறினாலும், சுதந்திரத்திற்கான போராட்டம் காஷ்மீரிகளின் மத்தியில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியா காஷ்மீரினை இழந்துவிட்டதா? என்ற கேள்விக்குறியுடன் இத்தருணத்தில் காஷ்மீர் போராட்டம் ஓர்…
Read More...
ஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More...