நியூ­சி­லாந்து சரித்­தி­ரத்தில் இரத்­தக்­கறை படிந்­த ஓர் அத்தியாயம்

அமை­தி­யுடன், நிம்­ம­தி­யாக வாழும் மக்கள். இயற்கை எழி­லுடன்  ஐக்­கியம் கலந்த சமா­தான சூழல். இது­வரை கறை­ப­டி­யாத பக்­கங்­களில் எழு­தப்­பட்ட நியூ­சி­லாந்து  சரித்­தி­ரத்தில் இரத்­தக்­கறை படிந்­து­விட்­டது. துப்­பாக்கி ரவை­களால் துளைக்­கப்­பட்ட அந்த தினம் நியூ­சி­லாந்தின் வர­லாற்று அத்­தி­யா­யத்தில்  மிகவும் சோகங்கள் நிறைந்த கறுப்பு தின­மா­கி­யது.…
Read More...

போதைப்பொருள் கடத்தலில் இலங்கையே முக்கிய கேந்திர நிலையம்

ஒருவர் திடீ­ரெனப் பணம் படைத்­த­வ­ராக மாறி­விட்டால் அவர் போதைப்­பொருள் வியா­பாரம் செய்­கின்­றாரோ என்ற சந்­தேகம் நமக்கு ஏற்­பட்­டு­வி­டு­கி­றது. ஏனெனில், குறு­கிய காலப்­ப­கு­தியில் கோடிக்­க­ணக்­கான ரூபாக்­களை உழைக்­கக்­கூ­டிய ஒரு வர்த்­தகம் என்றால் அது போதை­பொருள் வியா­பா­ரம்தான். 2018 இன் இறு­தி­தி­னத்தில் அனை­வரும் புத்­தாண்டை வர­வேற்க…
Read More...

இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்

எம்.எப்.எம்.பஸீர் நாட்டில் போலி வைத்­தி­யர்கள், சட்­ட­வி­ரோத சிகிச்சை முறை­மைகள் ஒன்றும் புதி­தல்ல. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அண்­மைக்­கா­ல­மாக இஸ்­லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளன. அர­சாங்க மருத்­துவ முறை­மை­களைப் புறந்­தள்ளி, இஸ்­லா­மிய வைத்­தியம் எனும் பெயரில் உரிய…
Read More...

திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் யாராலும் அடை­யாளம் காணப்­ப­டாத ஒரு அமை­தி­யான கிரா­ம­மாக திகன இருந்­தது. பின்னர் அந்­தக்­கி­ராமம் வன்­மு­றை­க­ளுக்கும் வெறுப்புப் பேச்­சுக்கும் ஏற்ற இட­மாக மாறிப் போனது. அவ்­வாறு வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட திக­னையைச் சேர்ந்த ஸம்­ஸு­தீ­னு­டைய வீடு இன்று புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளது. கல­வ­ரத்­தினால் சேத­மான…
Read More...

கல்முனைக்கான தீர்வு

வெள்ளம் வருமுன் அணை­கட்ட வேண்டும் என்­பார்கள், கட்­டு­கின்ற அணை­களும் உடைக்­கப்­பட்டு வெள்ளம் தலைக்­குமேல் வந்த பிறகு அணை­கட்­டு­வதைப் பற்றிச் சிந்­திப்­ப­தை­விட வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பு­வது எவ்­வாறு அல்­லது வெள்­ளப்­பா­திப்­புக்­களைக் குறைப்­பது, தவிர்ப்­ப­தற்­கான வழி­யென்ன என்று சிந்­தித்துச் செயற்­ப­டு­வ­துவே முக்­கி­ய­மாகும்.
Read More...

காபூல் சிறார்களை கவரும் நடமாடும் நூலகம்

ஆப்­கா­னிஸ்­தானின் தலை­ந­க­ர­மான காபூலின் புற­ந­கர்ப்­ப­கு­தி­களில் உள்ள நீல நிறத்­தி­லான பேருந்து நிலை­யங்கள் அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளன. இது நட­மாடும் நூலக சேவை ஒன்­றுடன் இணைந்த பேருந்து நிலை­யங்கள் ஆகும். வெகு­ சீக்கிரத்திலேயே சிறு­வர்­களை இந்த நட­மாடும் பேருந்து நூலகம் கவர்ந்­துள்­ளது. குறித்த நட­மாடும் பேருந்து நூலகம்…
Read More...

வாழ்வுரிமையின் பாதுகாப்பு

வாழ்­வு­ரிமை அல்­லது வாழ்­வ­தற்­கான உரிமை என்­பது எல்லா மனி­த­ருக்கும் உரித்­தான ஓர் அடிப்­படை உரி­மை­யாகும். ஒரு தனி­நபர், ஒரு சமூகம் என அனை­வ­ருக்­கும் வாழ்­வ­தற்­கான உரிமை, சுதந்­திரம் பாது­காப்பு உண்டு என உலக மனித உரி­மைகள் சான்­றுரை தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டு­கி­றது. அந்­த­வ­கையில் இந்­நாடும் இந்­நாட்டில் வாழும் உரி­மையும் அனைத்து இன…
Read More...

கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அநேகர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்றும் மீளா­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். அன்று தங்கள் வீடு­களும், கடை­களும், வர்த்­தக நிலை­யங்­களும்,…
Read More...

கண்டி வன்முறைகளை மறக்கலாமா?

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட வன்­மு­றைச்­சம்­பவம் மறைக்­கவோ, மறக்­கவோ முடி­யாத இனங்­க­ளுக்­கி­டையே நல்­லு­ற­விற்கு ஒரு களங்­கத்தை ஏற்­ப­டுத்­திய மாறாத வடு­வா­கவும் வர­லாற்றில் பதிந்த ஒரு துயரச் சம்­ப­வ­மா­கவும் இடம்பெற்று இன்­றுடன் (05/03/19) ஓராண்டு நிறை­வ­டை­கி­றது. திகன வன்­முறைச் சம்­பவம் இலங்கை மக்கள் மத்­தியில்…
Read More...