கவிஞர் கண்ணதாசன் குர்ஆனை மொழிபெயர்க்காதது ஏன்?

“ஆர்­மோ­னிய பெட்­டிக்கு அழகு தமிழை அறி­மு­கப்­ப­டுத்­திய பெருமை ஒரு கவி­ஞ­ருக்கு உண்­டென்றால், அது கண்­ண­தா­ச­னுக்குத் தான் உண்டு” என சக கவி­ஞ­ரான திரைப்­பட பாட­லா­சி­ரியர் கவிஞர் முத்­து­லிங்கம் மனந்­தி­றந்து பாராட்­டு­கின்றார் என்றால் அது கவிஞர் கண்­ண­தாசன் என்ற பெருங்­க­வி­ஞரின் பெரு­மைக்குச் சான்று. தமிழ்த் திரை இலக்­கி­யத்தில்…
Read More...

ஐ.ஸீ­.ஸீ.­பி.ஆர். சட்­ட­ம் என்றால் என்ன?

இலங்­கையில் தற்­போது, ஐஸீ­ஸீ­பிஆர் சட்­ட­மூ­லத்தின் கீழ் கைதுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சட்ட மூலம் குறித்து எதிரும் புதி­ரு­மான வாதப்­பி­ரதி வாதங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இது குறித்து பீபீஸீ சிங்­கள சேவை, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிர­சன்த லால் த சில்­வா­வுடன் நடத்­திய நேர்­கா­ணலின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது.…
Read More...

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஜுலை 4 ஆம் திகதி நாட்டின் கல்வித் துறையில் புரட்சி

நாட்டில் இடம்பெற்ற புரட்சிகரமான சமூக மாற்றமாக இலவசக் கல்வி முறையை குறிப்பிட முடியும். இதன் காரணமாக நாட்டில் சமூக மட்டத்தில் வேகமாக அபிவிருத்தியை காண முடிந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் சகல மாணவர்களையும் சென்றடைய வேண்டிய கல்வி வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்கள் சில பாடசாலைகளுக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றதுடன் தேசிய மட்டத்தில்…
Read More...

கர்ப்பத்தடை சிகிச்சை களவாகச் செய்ய முடியாது

எத்­த­கைய கார­ண­மு­மின்றி பொலிஸார் தன்னைக் கைது செய்து, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்­துள்­ள­மையால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் தன்னை உட­ன­டி­யாக விடு­விக்­கக்­கோரியும் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ வைத்­திய நிபுணர் மொஹம்மட் ஷாபி கடந்த 25 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றை உயர்…
Read More...

வென்னப்புவ பிரதேச சபை தலைவரின் இனவாத தீர்மானம்!

ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் பல்­வேறு தரப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரபு மத்­ர­ஸாக்கள் தடை செய்­யப்­பட வேண்டும். தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட வேண்டும் எனும் கோஷங்கள்…
Read More...

நல்லடக்கஞ் செய்யப்பட்டு 28 ஆவது தினம் மாயமான ஜனாஸா

மொற­க­ஹ­கந்த மற்றும் வேமெ­டில்ல நீர்த்­தேக்­கங்­களின் நீர் 'வயம்ப எல' எனும் வாய்க்­காலை ஊட­றுத்துச் செல்லும் எழில்­மிகு வயல் வெளிகள் நிறைந்த பல்­லே­வெல கிரா­மத்தில் 24ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை 6.00 மணி­ய­ளவில் காதும் காதும் வைத்தாற் போன்று பேசப்­பட்ட செய்­தி­யொன்று சற்று நேரத்தில் காட்டுத் தீயை­விட மிக வேக­மாக அடுத்­த­டுத்த…
Read More...

சர்வாதிகாரத்தை தடுக்கும் 19 அவசியமே

அர­சி­ய­ல­மைப்­பிற்­கான 18 ஆவது திருத்­தமும் 19 ஆவது திருத்­தமும் நாட்­டிற்கு சாபக்­கேடு என்றும் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் நடை­மு­றை­யி­லி­ருந்து நீக்கப்­பட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஜூன் 26 ஆம் திகதி தெரி­வித்தார். ஊடக பிர­தா­னி­களை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டும்­போதே…
Read More...

இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற மார்க்கமே!

ஒரு விட­யத்தை மக்­க­ளுக்குப் புரி­ய­வைக்க விரும்­பினால் உள்­ளத்­த­ளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளி­வ­டைய விரும்­புவோர் ஒவ்­வொன்­றிலும் அதன் அடிப்­ப­டையை அறிந்து கொள்ள முயற்­சிக்க வேண்டும். அல்­குர்­ஆனில் 09:05 வச­னத்தில் “(போர் விலக்­கப்­ப­ட்ட) புனித மாதங்கள் கழிந்­து­விட்டால் இந்த இணை­வைப்­போரை நீங்கள் எங்கு கண்­டாலும் கொலை…
Read More...

சிங்கள பரம்பரைப் பெயரால் விளிக்கப்படும் மலைநாட்டு முஸ்லிம் குடும்பங்கள்

ஆதி­கா­லத்­தி­லிருந்தே இலங்கை சிங்­கள பௌத்­தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­தோரும் இங்கு குடி­யேறி, இந்­நாட்டின் பிர­ஜை­க­ளா­னார்கள். அவ்­வாறு வந்து குடி­யே­றிய ஒரு இனக்­கு­ழு­ம­மா­கவே இந்­நாட்டு முஸ்­லிம்­களும் திக­ழு­கி­றார்கள்.
Read More...