தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்: தொடரும் சர்ச்சைகள்!
தேசிய மக்கள் சக்தியின் அமோக தேர்தல் வெற்றியையடுத்து, 'தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆட்சி' (Meritocracy) எனப் பொதுவாக அழைக்கப்படும் ஓர் ஆட்சி முறையை நாடு முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்கப் போகிறது.
Read More...
கிழக்கின் உயர் பதவிகளுக்கு முஸ்லிம்களை உள்வாங்கிய ஆளுநர்
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது.
Read More...
போர்க் குற்றவாளிகள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்து ஆணை: உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேலும் அமெரிக்காவும்..
கடந்த நவம்பர் 21ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்தின் படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் இஸ்ரேலிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் களான்ட் (Yov Gallant) ஆகியோரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
Read More...
கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொது அதிகார சபையே!
கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொது அதிகாரசபையாகும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More...
டில்வின் சில்வாவுடன் தேசிய ஷீரா சபை சந்திப்பு தேசிய, முஸ்லிம் சமூக விவகாரங்கள் குறித்து ஆராய்வு
தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்மட்டக் குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06.12.2024) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் செயலாளர் டில்வின் சில்வாவை பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து தேசிய மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.
Read More...
தப்லீக் பணியின் போது கைதான இந்தோனேஷியர்கள்: நடந்தது, நடப்பது என்ன?
உண்மையில் இலங்கையில் 1950 களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்த பணிகள் முஸ்லிம் அல்லது இஸ்லாமிய சமூகத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக 'மர்கஸ்' என்ற பெயரால் அறியப்படும் மத்திய நிலையத்தின் ஊடாக வலையமைப்பு…
Read More...
இஸ்ரேலின் கூலிப்படைகளுக்கு இலங்கையில் பயிற்சியா? அபாயமும் பின்புலமும்
கடந்த 14 மாதங்களுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்சாரம் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டு வீசப்படும் 85,000 தொன் இற்கும் அதிகமான குண்டுகளாலும் இஸ்ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயுதங்களினாலும்…
Read More...
சேகு இஸ்ஸத்தீன்: சமூக விடுதலைப் போராட்ட அரசியலின் தானைத் தளபதி
முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கடந்த வாரம் மரணமானதை தொடர்ந்து அவர் முன்வைத்த கருத்தியல் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் பரவலாக பேசப்படுகின்றது. அவரது போராட்ட குணமும், அவர் வலியுறுத்திய கோட்பாடுகளும் இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிலாகித்துப் பேசப்படுகின்றன.
Read More...
மாவடிப்பள்ளி அனர்த்தம் : பொறுப்பற்று நடந்தார்களா பொறுப்புவாய்ந்தவர்கள் ?
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த 'ஃபெங்கல்' புயல் 27 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது. இதன் தாக்கத்தால் இலங்கையின் பெய்த கடும் மழையால் பெருவாரியான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருந்தன. அம்பாறை மாவட்டத்தில் இதன் தாக்கம்…
Read More...