மினுவாங்கொடை , குருநாகல் , நாத்தாண்டிய வன்செயல்களினால் 826 சொத்தழிவுகள்
கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட…
ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு…
குழப்பம் ஏற்படுத்துவோருக்கு எதிராக அவசரகால சட்டம் பாவிக்கப்படாததேன்?
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…
அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்
முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில்…
அசாத்சாலிக்கு எதிராக ஓ.சி.பி.டி. விசாரணை
நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி…
பயங்கரவாத தாக்குதல்களின் பின்னரே இப்ராஹிம் மீது குற்றம் சாட்டப்பட்டது
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இப்ராஹிம்…
வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு அழைப்பாணை
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை…
சுற்று நிருபத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் வெளியிட்டிருந்த அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று…
இஸ்லாம் பாடநூல் விவகாரம்: ஆராய விசேட குழு நியமனம்
இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் இனமுறுகல்களை ஏற்படுத்தக்கூடிய அடிப்படை வாதம் மற்றும் பயங்கரவாத…