முகத்தை மூடுதல் : கண்மூடித்தனமாக மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்

ஒரு சில முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடு­வது இப்­போது முக்­கிய பேசு­பொ­ரு­ளாக உள்­ளது. பெண்கள் முகத்தை மூடு­வது மார்க்கக் கடமை, அது முஸ்­லிம்­க­ளது உரிமை, ஒருவர் விரும்­பி­ய­வாறு உடை­ய­ணி­வது அவ­ருக்­குள்ள மனித உரிமை என சிலர் வாதி­டு­கின்­றனர். ஜன­நா­யக நாட்டில் எமது குடையை எமக்கு விரும்­பி­ய­வாறு சுழற்­று­வ­தற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்­த­வரின்…
Read More...

துருவப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தவர் சேர் ராசிக் பரீட்

பெரும்­பான்­மை­யின, சிறு­பான்­மை­யின சது­ரங்க விளை­யாட்டில் முஸ்­லிம்கள் வெறும் போடு­காய்­க­ளாக பாவிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை சுட்­டிக்­காட்­டிய மறைந்த சேர் ராசிக் பரீட், நாட்டின் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, ஓரங்­கட்­டப்­பட்டு, துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்ட நிலையை பற்­றியும் பாரா­ளு­மன்­றத்­திலும்,…
Read More...

குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!

அநாதை பிள்­ளைகள் என்றால் கண்­டவன் நிண்­டவன் எல்லாம் கை நீட்­டுவான். அப்­ப­டித்தான் இலங்­கையில் கடந்த 30 வரு­டங்­க­ளாக அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இழந்து நிற்கும் புத்­த­ளமும் ஓர் அநா­தைதான். பாரா­ளு­மன்ற பிரதி­நி­தித்­து­வத்தை இழந்­துள்ள புத்­த­ளத்­தில்தான் மனி­த­வாழ்­வுக்கும், இயற்­கைக்கும் ஆபத்­தான பல திட்­டங்கள்…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 08

அடிப்­ப­டை­வாதம் என்­பது எப்­போதும் ஒரு மதக் கருத்­தி­ய­லா­கவே (Religious Connotation) பார்க்­கப்­ப­டு­கின்­றது. மதத்தின் சில நம்­பிக்­கைகள், கோட்­பா­டுகள் மீது நெகிழ்வோ விட்­டுக்­கொ­டுப்போ அற்ற இறுக்­க­மான பற்­று­தலைக் கொண்­டி­ருப்­ப­துதான் மத அடிப்­ப­டை­வாதம் எனப் பொது­வாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. மத அடிப்­ப­டை­களைப் புனி­தப்­ப­டுத்தல், பொருள்…
Read More...

பயிர்களை மேயும் வேலிகள்

மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறி­க­ளையும், சமூக விழு­மி­யங்­க­ளையும் பின்­பற்றும் மக்கள் வாழும் இந்­நாட்டில், சகல மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், ஆலோ­சனை நிலை­யங்­க­ளிலும் தின­சரி நற்­போ­த­னைகள் இடம்­பெ­று­கின்­றன. பாவச் செயல்­க­ளி­லி­ருந்து எண்­ணங்­களைப் பாது­காத்து எவ்­வாறு பரி­சுத்­த­மாக வாழ்­வது என்ற போத­னைகள்,…
Read More...

அடிப்படை உரிமையை தக்க வைப்பதே முக்கியம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நிகழ்ந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் செய்ய அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­விட்­டது. இதற்­கான பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07

“மனி­த­குல வர­லாறு நெடு­கிலும் பல அற்­பு­தங்கள் நிகழ்ந்­துள்­ளன. அந்த அற்­பு­தங்­க­ளி­லெல்லாம் மிகப் பெரிய அற்­புதம் ஒன்றே ஒன்­றுதான். ஒரு மதம் இறு­தியில் தோன்றி புவிப்பரப்பின் கால்­வாசி மக்­க­ளையும் கால்­வாசி நிலத்­தையும் ஒரு நூற்­றாண்­டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்­ட­மைதான் இற்­றை­வரை நிகழ்ந்த மாபெரும் அற்­புதம் (Biggest Miracle). இஸ்லாம்…
Read More...

ரணிலின் சதுரங்க விளையாட்டு…!

தற்­கொலை தாக்­கு­தலை தலை­மை­தாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்­டபின் கடந்த நான்கு மாதங்­க­ளாக நாட்டில் பிர­ப­ல­ம­டைந்­தி­ருந்­தவர் சஹ்ரான். அந்தப் பயங்­க­ர­வா­தியை பின்­தள்­ளா­வி­டினும் பௌத்த பேரி­ன­வா­தி­க­ளாலும் ஊட­கங்­க­ளி­னாலும் பிர­ப­ல­மாக்­கப்­பட்­டவர் டாக்டர் ஷாபி. இவர்­களின் பெயர்­களை கடந்த சில­மா­தங்­க­ளாக பர­ப­ரப்­பாக…
Read More...

யார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்?

மத்­திய மாகா­ணத்தின் கண்டி மாவட்­டத்­தி­லுள்ள நாவ­ல­பிட்­டி­யவில் 29.05.1960 இல் பிறந்­தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவ­லப்­பிட்டி சென். மேரிஸ் கல்­லூ­ரியில் க.பொ.த. சாதா­ரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்­விக்­காக 1976 ஆம் ஆண்டு பேரு­வளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீ­மிய்­யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக…
Read More...