மரண தண்டனை: யார் இந்த பர்வேஸ் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம்.
2001 –- 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி…
Read More...
பள்ளிவாசல் சுவரில் உருவ ஓவியங்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றில் நாடெங்கும் வெற்றுச்சுவர்கள் மற்றும் மதில்களில் சுவரோவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More...
சம்பிக்கவின் கைதும் பின்னணியும்
அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, பகைவனுமில்லை. இதற்கேற்ப திடீர் திருப்பு முனைகள் அரசியலில் ஏற்படுவது வழமையாகும். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் திருப்பு முனையே முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உருமயவின் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைதாகும்.
கடந்த 2015ஆம்…
Read More...
இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த போராட்டங்களின் எதிரொலி: ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஒரு வாரமாக இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை டெல்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா (ஜே.எம்.ஐ)…
Read More...
13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு 251 பதக்கங்கள்
நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கராவில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த 10ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. இவ்விழாவில் இலங்கை 40 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 251 பதக்கங்களை வெற்றிகொண்டு 3ஆம் இடத்தைத் தனதாக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக…
Read More...
மருத்துவ தவறுக்கு பலியான சிறுமி ஜப்ரா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்தியரும் தாதியர்களும் விட்ட தவறினால் ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்ட செய்தி அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
Read More...
பூஜிக்கும் போதே சாப்பிடும் பேய்
புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து பெரும்பான்மையற்ற அரசாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வாரம் தான் ஆகிறது. ‘பேட் மேன், வேன் மேன்’, ‘கெட்ட மனிதன், வேன் மனிதன்’ என்றெல்லாம் தேர்தல் மேடைகளில் முழங்கிய வார்த்தைகள் யதார்த்தமானவை என்பது இப்போதே நிரூபணமாகியுள்ளது. அதுவும் சர்வ சாதாரணமான இடத்திலல்ல. இராஜதந்திர முக்கியத்துவம்…
Read More...
நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்
“சிங்கள – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக முறையான விசாணைகள் நடத்தப்பட வேண்டியிருப்பதோடு இன்றைய சூழ்நிலையில் நடைபெறுவது போன்ற அநீதியானதும் இனவாத அடிப்படையிலுமான குறுகிய நோக்கம் கொண்ட சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான…
Read More...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா?
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக் ஷ பெற்றுக் கொண்ட தீர்க்கமான வெற்றியானது முன்னைய ஆட்சியின்போதான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொருளாதார மந்தநிலை மற்றும் செயற்திறனற்ற ஆட்சி நிர்வாகம் என்பவற்றின் மீதான வாக்காளர்களின் அதீத கரிசனையை வெளிக்காட்டி நிற்கும் அதேவேளை இன ரீதியாக நாடு இரு துருவ…
Read More...