ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் அதிகரித்த கையடக்க தொலைபேசி பாவனை
21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பாக கையடக்க தொலைபேசிகள் திகழ்கின்றன. கையடக்க தொலைபேசிகள் இன்றி ஒரு நாளை கடத்துவதும் பாரிய சவாலாகவே இருக்கின்றது. ஏனெனில் எமது வாழ்வின் அன்றாட தேவைகளும் வேலைகளும் கையடக்கத் தொலைபேசிகளை மையமாகக் கொண்டே ஆற்றப்படுகின்றன. ஆயினும் இத்தகைய பயனுள்ள தொழில்நுட்ப சாதனம் எமது…
Read More...
மன்னிப்பு மாற்றத்தைக் கொண்டுவருமா?
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி 2004 ஆம் ஆண்டு மகிந்த பிரதமராவதற்கும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதற்கும் பெரும்பணியாற்றியவர். அவற்றுக்காக அவர் இப்போது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வாகன விபத்தின் குற்றவாளியாக இவர் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்…
Read More...
தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர் கலாநிதி ரி.பி. ஜாயா
இலங்கையின் தேசிய வீரரும், கல்விமானும், சிறந்த இராஜதந்திரியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ரி. பி. ஜாயாவின் 130 ஆவது பிறந்த தினம் இன்று (01.01.2020) ஆகும். அதனை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகிறது.
Read More...
2004 ஆழிப்பேரலை நினைவுகள்
எனது வாப்பா, வாப்பிச்சா வீட்டு அப்பா (வாப்பாவின் வாப்பா) ஆகியோருக்கு இலங்கையில்தான் தொழில். வாப்பா பிறந்ததுதான் இந்தியா. ஆனால் அவர்கள் படித்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான்.
Read More...
ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழுமா?
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ்ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
Read More...
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி நிதியில்: நிர்மாணிக்கப்பட்டு 11 வருடங்களாகியும் கையளிக்கப்படாத 500 சுனாமி வீடுகள்
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்டுகளாகியும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை கையளிக்கப்படாமல் உள்ளதால் அம்மக்கள் கலலை தெரிவிக்கின்றனர்.
Read More...
மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரபுக்கு தேசத்துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தக் கேள்விகள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளன.
Read More...
வரலாற்றில் முத்திரை பதித்த சில யாழ்ப்பாண முஸ்லிம் ஆளுமைகள்
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தம் திறமை, ஆளுமைகள் மூலம் தடம்பதித்துள்ளனர். அவர்களுள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முஸ்லிம் மூத்த அறிஞர் பெருமக்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து சிறியதொரு பார்வை இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது.
Read More...
இருளும் ஒளியும்
நாரஹேன்பிட்ட அபயாராம விஹாரையின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற முறுத்தொட்டுவே வத்த ஆனந்த தேரர் அண்மையில் விநோதமானதொரு கோரிக்கையை பொதுமக்களிடம் முன்வைத்திருந்தார். அன்றாட செலவுகளைக்கூட ஈட்டிக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து வருகின்றது. முடிந்தளவில் டொலர்களால் உதவி செய்யுமாறு வெளிநாட்டில்…
Read More...