பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வின் தத்துவம்
சடத்துவவாதத் தத்துவத்தின் இயல்புகளைத் தழுவியதாக, உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையற்ற நிலையில் தோற்றம்கண்ட ஒரு கோட்பாடாகவே டார்வினின் தத்துவம் உலக வரலாற்றில் இனங்காணப்படுகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் இத்தத்துவம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடத்துவவாத தத்துவத்தின் பெயரில்…
Read More...
பன்மை சமூகத்தில் சிறுபான்மையினர்
இது குறித்து குர்ஆனும், நபிமொழிகளும் ஆழமாக விவாதித்திருக்கின்றன. பெருமானாரிடம் தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு இதற்கான விடைகளைப் பெற்றார்கள். சிந்தனை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் உறுதி என்றும் நிலைத்து நிற்கும். கண்மூடித்தனமான பின்பற்றுதல் தடுமாற்றத்திற்கு உள்ளாகும்.
Read More...
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பே உண்மையான சுதந்திரத்தின் அடையாளம்
இலங்கை அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று 2020 பெப்ரவரி 04 ஆம் திகதியுடன் 72 வருடங்கள் நிறைவடைகின்றன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட புதிய அரசியல் மாற்றத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரைக் கொண்ட ஒரு புது…
Read More...
சிறுவனின் கழுத்தில் ஊடுருவிய உயிர்கொல்லி ஊசி மீன்
இந்தோனேஷிய சிறுவன் ஒருவனின் கழுத்தில் ஒரு கத்தியைப்போல மீன் ஒன்று குத்தியிருந்த புகைப்படங்கள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரவியிருந்தன.
Read More...
இலங்கையில் கொரோனா: அநாவசிய பீதி வேண்டாம்
கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல, முழு உலக மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மரண பயம் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
Read More...
18 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ்
கொரோனோ வைரஸ் தொற்றினால் சீனாவில் நேற்று புதன்கிழமை வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்திருப்பதுடன், அங்கு புதிதாக 1500 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக சீன அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதுவரையில் உலகின் 18 நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியிருக்கிறது. அந்த நாடுகளில் 67 பேருக்குத் தொற்று…
Read More...
சகல ஜீவராசிகளும் சொகுசாக வாழுமாக!
2012 ஆம் ஆண்டு முதல் சிங்கள தீவிரவாதத்தால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது அதற்கு எதிராக முதலில் நானே குரலெழுப்பினேன். இந்நாடு இங்கு வாழும் எல்லா இனத்தினருக்கும் உரியதாகும். முஸ்லிம், தமிழர், சிங்களவர் அனைவரும் சமமாகவே ஆளப்பட வேண்டும். எமக்குள் பிளவுகள் இருக்கலாகாது. நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களே என்று…
Read More...
காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்
ஒரு சில அடிப்படைவாதிகளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் அனர்த்தங்களையடுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஒரு சில இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் சந்தேகக் கண் கொண்டு…
Read More...
உலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல்
2020 ஜனவரி 24 ஆம் திகதி உலக கல்வி தினத்தை உலகம் கொண்டாடுகிறது. மனித நலனையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைவதில் கல்வியின் முக்கியத்துவத்தை கௌரவிக்குமுகமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
Read More...