கொவிட் 19 பொருளாதார அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?
கொரோனா அச்சுறுத்தல் சர்வதேச சமூகத்தை ஆட்டம் காணச்செய்துள்ளது. வல்லரசு ஜாம்பவான்கள் என கூறிக்கொள்ளும் நாடுகள் இன்று அச்சத்தில் உறைந்து போயுள்ளன. உலக வரலாற்றில் சர்வதேச அரசியல், பொருளாதார கேந்திரங்கள், இத்தகைய பேரழிவுக்குப் பின் நிலைகுலைந்து இடம் மாறிச் சென்றுள்ளன. கொரோனா உருவாக்கும், சுகாதார நெருக்கடி காலத்தால் கடந்து செல்லும். ஏனெனில் வரலாற்று…
Read More...
கொரோனா வைரஸ் தண்டனையா?
உலகெல்லாம் பரவி பல உயிர் அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினுள்ளே பல கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன. இது இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இறைவன் கொடுத்த தண்டனை என்ற கருத்துப் போக்கிலும் கருத்து வெளியிடப்பட்டமையையும் அவற்றிடையே பாhக்கிறோம்
Read More...
தவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் பீதியும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதன் என்ற வகையில் இவ்வாறான கொடிய நோய்களைக் கண்டு ஒருவர் அஞ்சுவதும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முடியுமான முயற்சிகளில் ஈடுபடுவதும் இயல்பான விடயமே. எனினும் இது பற்றிய இஸ்லாத்தின் பரந்த பார்வை அவருக்கு…
Read More...
கொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்
“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.
Read More...
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம் காணுவோம்
“உலமா சபை சொன்னால் கேட்கமாட்டோம்; முஸ்லிம் சமய திணைக்களமும் பொலிசாரும் சொன்னால் கட்டுப்படுவோம்” எனக் கூறுவது விதண்டாவாதமாகும். ஓர் அறிவித்தலை ஆலோசனையை யார் விடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கிலும் அதன் அவசியம் மற்றும் அதற்கான பின்னணி குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.
Read More...
கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்
பெரியவர்களும் வீட்டில் அதிக நேரம் கழிக்கும் இச்சந்தர்ப்பத்தை தமது ஆளுமை விருத்திக்காகவும், ஆன்மிக மேம்பாட்டுக்காகவும், குடும்ப மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த விசேட விடுமுறை காலத்தில் ஆன்மிக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆற்றல் விருத்தி ரீதியாகவும்…
Read More...
மு.கா., அ.இ.ம.கா. அவசரப்பட்டு விட்டனவா?
கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று கடந்த பெப்ரவரி 25ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தன. இந்த நிலையில் 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு கடந்த மார்ச் 1ஆம் திகதி கிடைக்கப் பெற்றது.
Read More...
திகன வன்முறைகளுக்கு வயது இரண்டு
'பள்ளிவாசலை மினாராவை உள்ளடக்கி கட்டமுடியாது. அவ்வாறு நிர்மாணித்தால் மினாராவில் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகும். மினாராவை நிர்மாணிக்க சிவில் விமான சேவை திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்று வாருங்கள் என்று கூறி நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசல் கட்டட வரைபடத்துக்கு அனுமதி வழங்காது எங்களை அங்குமிங்கும்…
Read More...
மஹர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை எப்படி வந்தது?
‘பள்ளிவாசலுக்குள் எங்களைத் தடைசெய்வதற்கு நாங்கள் அடிப்படைவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. எங்களது பள்ளிவாசல் மீண்டும் எங்களுக்கு திருப்பித்தரப்பட வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்ளிவாசலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்சாலை வளாக ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின்…
Read More...