கிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது?
“இந்த செயலணி மகாநாயக்கர்கள் உட்பட பௌத்த ஆலோசனைக் கவுன்சிலின் ஆலோசனைக்கமைய உதித்ததாகும்” என்று ஜனாதிபதி கூறிய அதே வேளை, நாட்டின் பிரதமரோ “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த பௌத்த பிக்குகளுக்கு உபகாரம் செய்யும் விதமாகவே இச்செயலணி ஸ்தாபிக்கப்பட்டதாக” தத்தமது அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
Read More...
உலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது?
2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான தேசிய மாநாட்டிலே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் விடுக்கப்பட்டது.
Read More...
2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்
இவ்வருடம் 3 மில்லியன் பேருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கமாட்டாது. முழு உலகையுமே கதிகலங்கச் செய்த கொவிட்-19 வைரஸ் புனித ஹஜ்ஜையும் விட்டு வைக்கவில்லை. சவூதி ஹஜ் விவகார அமைச்சு இவ்வருட ஹஜ் கடமைக்கு வெளிநாடுகளிலிருந்து எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.
Read More...
ஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில் என்ன?
ஞானசார தேரர் சாட்சியமளித்த முதல் நாளில் அவரது சாட்சியத்தின் நடுவிலே, அவர் சாட்சியமளித்த சில விடயங்கள் பற்றி கேள்வியெழுப்பிய ஆணைக்குழுத் தலைவர் “நீங்கள் கூறும் இவ்விடயங்களை எப்போது? யாரிடமிருந்து அறிந்து கொண்டீர்கள்?” என வினா எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஞானசார தேரர் “இவ்விடயங்களை 1986 (ஆண்டு எனக்கு நிச்சயமில்லை) ம் ஆண்டில் என்னை சந்தித்த நான்கு…
Read More...
கொரோனாவும் முஸ்லிம்களும் ; கற்றுக்கொண்ட பாடங்களும் ஏற்றிவைத்த சிந்தனைகளும்
பேராசிரியர் ஏ.ஜீ. ஹுஸைன் இஸ்மாயில்
கொரோனா தொற்று சீனாவின் ‘யூஹான்’ பிரதேசத்தில் முதலில் பரவத்துவங்கியது. சில முஸ்லிம்கள் அதனை அல்லாஹ்வின் சாபமாகப் பார்த்தனர். சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது எனக்குறிப்பிட்டனர். கோட்டை பள்ளிவாயிலில் ஒரு மௌலவி ஜும்ஆவின் போது இதனைக் குறிப்பிட்டார். அவரது அறிவு மட்டம்…
Read More...
உடல் அடக்கம் செய்யப்படுவதால் கொரோனா வைரஸ் பரவுவதில்லை
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா எனும் அபாயகரமான வைரஸ் காரணமாக மரணிக்கும் நோயாளர்களின் உடல்களைத் தகனம் செய்வது இன்று பேசு பொருளாகியுள்ளது. கொவிட் -19 வைரஸினால் மரணித்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வது மக்களின் உரிமைகளுக்கு தீங்காக அமையுமா? என்பது தொடர்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் வெளியிடும் கருத்துகள் விஞ்ஞான ரீதியிலான அத்தாட்சிகளுக்கு முரணானதாக…
Read More...
அறிவுஜீவிகளின் பங்களிப்பற்ற அரசியல் தலைமைகளால் பயனில்லை
அறிவுஜீவிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு தலைமைத்துவத்தின் காவலரணாய் அமைந்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால வாழ்வைப்பற்றிய திட்டங்களை வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்தவற்றை எவ்வாறு அமுலாக்கலாம் என்பதையும் கூட்டாய்ச் சிந்திக்க வேண்டும்.
Read More...
ஊரடங்கில் சமூக வலைதள பாவனை
கொரோனா வைரஸினைப் போல சமூக வலைத்தளங்களும் இன மத வயது பால் வேறுபாடின்றி அனைவரையும் தாக்கியுள்ளது. இதனால் தமது பொன்னான நேரத்தை இழந்து கைசேதப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் கிடையாது.
Read More...
கொரோனாவை வென்ற மனிதாபிமானம்!
‘கொவிட்19 : இந்த பொருட்கள் கொவிட் 19 இற்காக கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசம்’ என அறிவித்தல் பலகை ஒன்றையும் அவர் வீதியோரம் காட்சிப்படுத்தியுள்ளார். இதனைக் காணும் அதிகாரிகள் தமது வாகனத்தை நிறுத்தி இம்முதியவரிடமிருந்து முக கவசம் மற்றும் தண்ணீர் போத்தல்களை பெற்றுச் செல்கின்றனர்.
Read More...