கிழக்கிலங்கை சம்பிரதாய முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ்

மர்ஜான் போன்ற சம்பிரதாய முஸ்லிம்களால் மதிக்கப்படுவோர் தேசிய பட்டியல் ஊடாகவேனும் நியமிக்கப்படுவது, அரசின் தூர நோக்கு என்றே கூற வேண்டும். ஆனாலும் இதில் மாத்திரம் திருப்திப்பட இயலாது. அதாவுல்லா போன்ற வெற்றியிலும் தோல்வியிலும் தேசிய சக்தியைக் கைவிடாதும் , அடிப்படைவாதமற்ற சவால்களை வென்ற வெற்றி கொள்ளக்கூடிய தலைவர்களை உரிய முறையில் உள்வாங்க வேண்டும்.
Read More...

மதரசாக் கல்வியில் மாற்றம் வேண்டும்

பாடவிதானங்களிலும் மாற்றம் வேண்டும். இன்று மதரசாக்களில் உபயோகிக்கப்படும் அத்தனை பாடப்புத்தகங்களும் அவசியந்தானா? அவற்றை ஒவ்வொன்றாக எல்லா மாணவர்களும் பாடநேரங்களில் வாசிக்கத்தான் வேண்டுமா? அவற்றின் போதனைகளை விரிவுரையாளர்கள் சுருக்கமாக விளக்கி அவற்றை வாசிக்கும் பொறுப்பை மாணவர்களின் தனிப்பட்ட பொறுப்பாக விட்டாலென்ன? இது சீர்திருத்தம் கருதிச் சிந்திக்கப்பட…
Read More...

கொரோனா சவாலை வெற்றி கொண்ட ஹஜ்

இவ்வருட ஹஜ் வரலாற்றில் சவால்மிக்கதொன்றாக இடம்பெற்று பதிவாகியுள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் அந்நோய்க்கு பலியாகி வருகின்ற நிலையில் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்  ஹஜ் கடமையினை குறிப்பிட்ட தொகையினருக்கே  அனுமதித்து வரலாறு படைத்துள்ளனர்.
Read More...

வெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி தேர்தல் முடிந்த பின்னரும் வெறுப்புப் பேச்சுக்களும் அதனைக் காரணமாகக் கொண்ட வன்முறைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிடுகிறார்.
Read More...

கொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்

பொதுவாக அனர்த்த சூழ்நிலைகளில் அரசியல்வாதிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமாயினும், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
Read More...

வைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்

இலங்கைக்கு முஸ்லிம்கள் வைசியராகவே, அதாவது வியாபாரிகளாகவே, வந்தார்கள். அவர்களோடு வந்ததே இஸ்லாம். ஆகவே வாளோடு இஸ்லாம் இங்கு வரவில்லை, தராசோடும் முளக்கோலோடுமே வந்தது. இவை வரலாறு உறுதிப்படுத்தும் இரண்டு உண்மைகள்.
Read More...

புதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால போலிச் செய்திகள்

போலிச் செய்­திகள் இன்று சமூக வலைத்­த­ளங்­க­ளி­லேயே அதிகம் பகி­ரப்­ப­டு­கின்­றன. எனினும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஊடக நிறு­வ­னங்­க­ளினால் வெளி­யி­டப்­படும் பத்­தி­ரி­கை­களின் பெயரில் போலிச் செய்­தி­களை பரப்­பு­வ­தா­னது அப் பத்­தி­ரி­கை­களின் வாச­கர்­களை குழப்­பத்தில் ஆழ்த்­து­வ­தாக அமைந்­துள்­ள­தா­கவும் தமது பத்­தி­ரி­கையின் நம்­ப­கத்­தன்­மையை…
Read More...

அருள்கள் நிறைந்த பத்து தினங்கள்

திருக்குர்ஆனில் அல்லாஹ் தான் படைத்த படைப்புக்களில் தனக்கு விருப்பமான சில பொருட்கள் மீது சத்தியமிட்டு பல்வேறு செய்திகளைச் சொல்கிறான், அவற்றுள் வைகறை பொழுதின் மீதும், பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக' என்று அல்லாஹ் சூரதுல் பஜ்ரை ஆரம்பம் செய்கிறான்.
Read More...