தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்
இலங்கை மண் ஈன்றெடுத்த தேச நலனுக்காக செயற்பட்ட உன்னத ஆளுமைகளில் ஒருவராக நளீம் ஹாஜியார் திகழ்கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில், ஷரீபா உம்மா தம்பதிக்கு வாரிசாக நளீம் ஹாஜியார் பிறந்தார்.
Read More...
முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேடித் தந்தவர்
இந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியும் அடையாளமும் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றார்.
Read More...
2015க்கு முன் ஜெனிவாவுடன் இலங்கை அரசு
25/1 பிரேரணை (2014.03.27)
2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்காவை ஒரு செயலிழந்த, பொறுப்பற்ற நாடாகவே சர்வதேசம் கணித்தது. அதன் விளைவாக மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்லிணக்கம், பொறுப்புக் கூறக்கூடிய மற்றும் மனித உரிமைகளின் விருத்திக்கான 25/1 பிரேரணை ஏற்றுக் கொண்டது. அதில் எடுக்கப்பட்ட…
Read More...
அசாத் சாலிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என்பதே நீதிமன்றின் முடிவு என அறிவித்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, அவரை விடுவிக்குமாறு முன்…
Read More...
எமக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்போர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள சூழலில் மக்கள் தங்களது உயிர்களுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Read More...
தொல்பொருளின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பு
காணிகள் என்பது அவற்றின் உரிமையாளர்களுடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். அவர்களுடைய நிலத்தின் உரிமை அவர்களுடைய அடையாளமாகும். அடிப்படை மனித உரிமையாக நோக்கப்பட வேண்டிய காணிகளை மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களும் அரச அதிகாரிகளும் மக்களுக்கு வழங்குதல், மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுதல் அல்லது…
Read More...
நியூசிலாந்து சம்பவத்தை இலங்கையிலுள்ள சிலர் இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி பழி சுமத்த முனைவது கவலை தருகிறது
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Read More...
கொவிட் ஜனாஸா அடக்க அனுமதிக்காக காத்திருக்கும் கிண்ணியா மையவாடி
கிண்ணியா வட்டமடுவில் கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 9.9 ஏக்கர் அரச காணியில் கடந்த 6 ஆம் திகதி முதல் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இராணுவம் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹாரை வேண்டியிருந்தது. இதற்கு அமைவாகவே பிரதேச சபை தவிசாளர் மூலம்…
Read More...
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டமைச்சர் ஹமீத்
வழமையாக 150 க்கும் அதிகமான தேசியத் தலைவர்களும் அரசாங்க தலைவர்களும் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கு பற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வருடாந்த பொதுச்சபை அமர்வுகளுக்கு இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Read More...