ஒரே நாடு ஒரே சட்டம் ஏன்? எதற்கு?

தமது சேதனப் பசளைத் திட்டம் சமூக ரீதி­யாக மோச­மான விளை­வு­களைத் தோற்­று­வித்து இடை நடுவில் ஸ்தம்­பித்­து­விட்ட நிலையில் அதே போன்ற மற்­று­மொரு திட்­டத்தை ஜனா­தி­பதி ஆரம்­பித்­துள்ளார். அது தான் ஒரே நாடு ஓரே சட்டம் என்ற நிலையைத் தோற்­று­விப்­ப­தற்­கான பிரே­ணை­களை முன்­வைக்கும் ஒரு செய­ல­ணியை அமைத்­தி­ருப்­ப­தாகும்.
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

பெண் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் அடங்­கிய குழு ஒன்று கடந்த வாரம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமூ­கங்கள் எதிர்­நோக்கும் சம­காலப் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யது.
Read More...

65 வய­திலும் தங்கம் வென்று அசத்­திய ஓட்ட வீரர் லாபீர்

ஒன்­பது வயதில் ஆரம்­பித்த எனது விளை­யாட்டு அறு­பத்­தைந்து வய­திலும் ஓயாமல் தொடர்­கி­றது என்­கிறார் ஓட்ட வீரர் அலியார் முகம்மட் லாபீர். மட்­டக்­க­ளப்பு, ஏறாவூரில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்­போது நான்கு பிள்­ளைகள், எட்டுப் பேரப்­பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வரு­கிறார்.
Read More...

விற்றுத் தீர்க்கப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிர்க்கதியான முஸ்லிம்களும்

முஸ்லிம் காங்­கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்­புக்­க­ளையும் சேர்ந்த முஸ்­லிம்கள் தற்­போது உணரத் தொடங்கி உள்­ளனர்.
Read More...

ஞானசார தேரர் – கிழக்கு முஸ்லிம்கள் சந்திப்பு: ஹராமா? ஹலாலா?

பொது­பல சேனா இயக்­கத்தின் செய­லாளர் என்ற முறையில் அல்­லாமல், ஜனா­தி­ப­தி­யினால் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்கும் செய­லணி ஒன்றின் தலைவர் என்ற முறையில் ஞான­சார தேரர் அண்­மையில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கல்­முனை, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு ஓர் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.
Read More...

இரு மாதங்களாக கடலில் தத்தளித்து சென்னையில் கரை சேர்ந்த வாழைச்­சேனை மீன­வர்கள்

வாழைச்­சேனை துறை­மு­கத்­தி­லி­ருந்து கடந்த செப்­டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆழ்­க­ட­லுக்கு மீன்­பி­டிக்க சென்ற நான்கு மீன­வர்கள் தொடர்பில் கடந்த இரு மாதங்­க­ளாக எந்­த­வித தக­வல்­களும் கிடைத்­தி­ராத நிலையில், தற்­போது அவர்கள் இந்­தி­யா­வி­லுள்ள துறை­முகம் ஒன்றில் நவம்பர் 28 ஆம் திகதி பாது­காப்­பாக கரை­சேர்ந்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி…
Read More...

கிண்ணியா விபத்து: வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

கிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பிர­தே­சத்தில் படகுப் பாதை விபத்­துக்­குள்­ளான சம்­பவம் தேசிய ரீதி­யாக பாரிய அதிர்­வ­லை­களை எழுப்­பி­யுள்ள நிலையில், இச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து குறித்த பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
Read More...

அபூர்வ நோய்க்கு ஆளான அஸ்லா! தடைகளைத் தாண்டி வென்ற மகள்!!

வாழ்க்­கையில் தான் அனு­ப­வித்த வலி­க­ளுக்கு மட்­டு­மல்ல, பிற­ரது வலி­க­ளுக்கும் மருந்து போடப் போகிறார் இந்த இளம்பெண் பாத்­திமா அஸ்லா.
Read More...

படகுப் பாதை கவிழ்ந்ததில் உயிர் தப்பியவர்களின் அனுபவங்கள்

நாங்க எல்­லாரும் பாதை­யில போயிட்­டி­ருந்தம். அப்­பதான் அது கெழிஞ்சி விழுந்­தது. எனக்கு சரி­யான பயம் வந்­துட்டு. அல்லாஹ் அல்லாஹ் என்டு சத்­தமா கத்­தினன். நான் போட்­டி­ருந்த ஸ்கூல் பேக் என்ன தண்­ணிக்­குள்ள போக விடாம என்ன உசத்தி விட்­டது. அதா­லதான் நான் மிதந்தன்.
Read More...