கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள்
கொரோனா எமது வாழ்க்கைக்குக் கற்றுத் தந்துள்ள பாடங்கள் அநேகம். மருத்துவமனைக் கட்டில்களில் ஒக்ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனிதர்களால் பிணவறைகளும் நிரம்பி வழிந்த காட்சிகளை நாம் கண்டோம்.
Read More...
மஜ்மா நகரின் இரட்டை நெருக்கடி!
பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி கொவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை இரத்துச் செய்ததுடன் அடக்கம் செய்யவும் அனுமதித்தது. மார்ச் 2021 இன் தொடக்கத்தில், கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டனர்.
Read More...
எரிவாயுக் கசிவு: கணப்பொழுதில் கருகிய வீடு!
“பொருளாதார நெருக்கடிக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளது. ஒவ்வொரு நாளும் பெரும் மன உளைச்சலோடுதான் வாழ்க்கை நகர்கிறது. இந்த நிலையில் வீடும் பற்றி எரிந்துள்ளமையானது மேலும் மன அழுத்தத்தையே தந்திருக்கிறது” என்கிறார் பாத்திமா பீவி.
Read More...
முஸ்லிம் ஒலிபரப்பின் நதிமூலத்தை தேடுதல்
இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 96 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிய பாரம்பரியம் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் பாத்திமா ரினூசியா…
Read More...
அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை
அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனைக்கு 40 இலட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
Read More...
விடுதலையானார் அஹ்னாப்!
'நவரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளம் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீம் கடந்த வியாழக்கிழமை மாலை சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகி தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டார்.
Read More...
டாக்டர் ஷாபி மீண்டும் பேசுபொருளானது ஏன்?
குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவ்வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை ஊடகங்கள் தவறிழைத்துள்ளன.
Read More...
“ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என அழைத்து தாக்கினர்” பதுளை சிறைச்சாலையில் நடந்தது என்ன?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் மீது கடந்த பத்தாம் திகதி அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்பட்டால்….?
நாட்டில் மாடறுப்பிற்கு தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் பால் உற்பத்தி துறை, தோல் பதனிடல் மற்றும் பாதணிகள் உற்பத்தி உள்ளிட்ட தோற் பொருள் கைத்தொழில் துறை ஆகியன பாரியளவில் பாதிப்படையும் என்ற தகவல் ஆய்வொன்றின் மூலம் வெளியாகியுள்ளது.
Read More...