மட்டு. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை : 2009 இல் அமீர் அலி பாராளுமன்றில் பேசியது என்ன?
மட்டக்களப்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணியில்லாப் பிரச்சினையைப் பற்றியும் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ள பிரச்சினைகளைப் பற்றியும் இதற்கு முன்னரும் அக்கறையுள்ள பலரும் சிரத்தை எடுத்து வந்துள்ளார்கள்.
Read More...
கசாவத்தை ஆலிம் அப்பா ஸியாரம் நடந்தது என்ன?
சுமார் 130 வருடகால வரலாற்றுப் புகழ்மிக்க முஸ்லிம்களின் மரபுரிமைகளில் ஒன்றான அக்குறணை கசாவத்தை ஆலிம் அப்பாவின் ஸியாரம் வஹாபிஸ கொள்கைகளுடைய தீவிரவாத குழுக்களால் சிதைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடம் பொலிஸ்மா…
Read More...
சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு: பிணை கிடைக்குமா?
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க…
Read More...
பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள ஆப்கான் மக்கள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அங்கு ஏலவே நிலவிய மனிதாபிமான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. முக்கியமான வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர்.
Read More...
‘கணவரை கொன்றவர்களை மன்னிக்கமாட்டேன்’
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
Read More...
சிங்கள நோயாளிகளினதும் எனது சமூகத்தினதும் பிரார்த்தனைகளால் அல்லாஹ் என்னைப் பாதுகாத்தான்
“சிறைக்கூடத்தில் 1.5 லீற்றர் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலொன்றினை வைத்திருப்பதற்கு அனுமதித்தார்கள். அங்கு எவருக்கும் தலையணை வழங்கப்படவில்லை. என்னால் தரையில் தலையை வைத்து தூங்க முடியாது. அதனால் பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீரை நிரப்பி பின்பு சிறிது தண்ணீரை குறைத்துவிட்டால் அந்தப் போத்தல் நெகிழக் கூடியதாக இருக்கும். நான் இந்த…
Read More...
சிறார்களின் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் துரித உணவுக் கலாசாரம்!
பாடசாலை மாணவர்கள் காலை உணவுக்காக துரித உணவுகள் எனப்படும் சிற்றுண்டிகளை சாப்பிடுவது சாதாரணமான கலாசாரமாக மாறியுள்ள நிலைமை தொடர்பாக ஆராய்ச்சியாளர்களும் சுகாதார அதிகாரிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
Read More...
மட்டு. முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை : பனம்பலான ஆணைக்குழு கூறுவதென்ன?
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் நெருக்கடிகளின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை தொடர்பில் இவ்வாரமும் கவனம் செலுத்துகிறோம்.
Read More...
பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய குண்டு : திரைக்கதை, வசனம், இயக்கம் யாருடையது ?
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்தமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More...