கப்பல் நுழையாத ஒலுவில் துறைமுகம்
“அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் கடற்கரையோரத்தில் 75 தென்னை மரங்களுடன் காணப்பட்ட எனது தோட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டது. இக்காணிக்கான உறுதி என்னிடம் இருந்தும் காணி இல்லை” என்கிறார் 50 வயதான ஏ.எல்.எம். ஜெமீல்.
Read More...
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அகதி முகாமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு உருவான பின்னணி
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பயணிக்கும்போது சுமார் 12 கிலோமீற்றர் தொலைதூரத்தில் அமைந்திருக்கிறது ஏறாவூர் நகரம்.
இந்த ஊர் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுடன் சுமார் 50 ஆயிரம் சனத்தொகையை தன்னகத்தே…
Read More...
முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கவா இஸ்ரேலின் உதவியை நாடுகிறது இலங்கை?
இலங்கையில் இடம்பெற்ற படுபயங்கரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் மிச்செல் பாச்லெட், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்மாதம் 28ஆம் திகதி சமர்ப்பிக்கவிருக்கிறார்.
Read More...
தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக சன அடர்த்தி கொண்ட பகுதியாக நெருக்குவாரப்படும் காத்தான்குடி மக்கள்
முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தான் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகப் பதவி வகித்தபோது முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக யூ.எல்.எம்.என். முபீன் தெரிவிக்கிறார்.
Read More...
இறுதி முயற்சியில் வக்பு சபையும், திணைக்களமும் – தப்தர் ஜெய்லானி பாதுகாக்கப்படுமா?
பலாங்கொடையிலுள்ள ஹிட்டுவாங்கல கூரகல எனும் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளதே ஜெய்லானி பள்ளிவாசலாகும்.
Read More...
சண்முகா சம்பவம் : தமிழ் – முஸ்லிம் உறவை பாதிக்கலாகா!
எந்தவொரு நாட்டில் இனவாதம், மதவாதம், மொழிவாதம் இல்லாமல் ஆக்கப்படுகிறதோ அந்த நாடுதான் அபிவிருத்தி என்ற இலக்கை விரைவாக அடைந்துகொள்கிறது. நியூசிலாந்து, கனடா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
Read More...
பயங்கரவாத தடைச் சட்டமும் பாதிக்கப்படும் பெண்களும்
2019 ஆம் ஆண்டின் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய அரசு ஒட்டு மொத்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தையும் தண்டிக்கும் ஆயுதமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தியுள்ளது.
Read More...
கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?
கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பாக உள்ளூர் மட்டத்தில் மட்டுமன்றி, அரச நிறுவனங்களுக்கிடையிலும் மாறுபட்ட, குழப்பகரமான தகவல்கள் உள்ளமை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் ஊடாக வெளிப்பட்டுள்ளது.
Read More...
ராஜபக்சாக்கள் மட்டும்தான் நாட்டை ஆள வேண்டுமா?
சில வாரங்களுக்கு முன்னர் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்தபோது அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குச் சென்றிருந்தவர் அமைச்சர் நாமல் ராஜபக்சவே. பொதுவாக வெளிநாட்டு அமைச்சரொருவர் வருகை தரும்போது அவரை வரவேற்கும் (Protocol Minister) உபசார அமைச்சராக நியமிக்கப்படுவது அதே துறையைச் சேர்ந்த அமைச்சராவார்.
Read More...