இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நீடிக்கலாமா?
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அதனால் ஏற்பட்டுள்ள நீண்ட வரிசைகள், அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு உள்ளிட்ட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தன்னார்வத்துடன்…
Read More...
வீட்டுக்கு போவாரா கோட்டா?
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையினை ஆட்சி செய்த தலைவர்கள் யாரும் முகங்கொடுக்காத நெருக்கடியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முகங்கொடுத்துள்ளார்.
Read More...
ரமழானும் குடும்பமும்!
ரமழான் நன்மைகளுக்குரிய மாதம், பாவ மன்னிப்புக்குரிய மாதம், மாற்றத்திற்குரிய மாதம். ரமழானின் இந்த அனைத்துப் பயன்களும் தனி மனித வடிவிலும், குடும்ப வடிவிலும், சமூக வடிவிலும் பெறப்பட முடியுமானவையே. நபியவர்களது வாழ்வில் இந்த எல்லா வடிவங்களுக்கும் வழிகாட்டல்கள் காணப்படுகின்றன.
Read More...
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தம்!
2021 நவம்பரில் எட்டு உயிர்களை பலி எடுத்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணி ஆற்றில் நிர்மாணிக்கப்படுகின்ற பாலத்தின் கட்டுமானப் பணிகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படாவிட்டால் இன்னும் பல உயிர்களை எதிர்காலத்தில் இழக்க நேரிடும் என 32 வயதான நிலாம் சுசானா தெரிவித்தார்.
Read More...
காதி நீதிமன்றங்களுக்கு எதிராக திட்டமிட்ட ஊடக பிரசாரங்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமுதித அண்மையில் நால்வரை நேர்கண்டபோது சில காதிநீதிவான்கள் தங்களிடம் நீதி கோரி வரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும், இலஞ்சம் பெற்றுக் கொண்டு தவறான தீர்ப்புகள் வழங்குவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Read More...
முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகப் பரப்புரையை புரிந்து கொள்வது எவ்வாறு?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மாநாடு அண்மையில் கொழும்பு அல் ஹிதாயா கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட கலாநிதி எம்.சி.ரஸ்மின் ஆற்றிய உரையின் தொகுப்பு
Read More...
இடி மின்னலால் தாக்கப்பட்டவர்கள் இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அதிசயம்!
கடந்த 2022 மார்ச் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாவனல்லை பெமினிவத்தை என்ற கிராமத்தில் ஏற்பட்ட இடிமின்னல் தாக்கம் காரணமாக 25 பேரளவில் காயமடைந்து மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
சிறுபான்மையினருக்கு 13 ஆம் திருத்த விடயத்தில் அரசு உத்தரவாதத்தை வழங்க தவறிவிட்டது
13ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை, எதிர்காலம் குறித்து சிறுபான்மைச் சமூகங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்ற விதத்தில் இந்த அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு,உரிய உத்தரவாதங்களை வழங்கத் தவறிவிட்டது.
Read More...
மார்ச் 30 : பலஸ்தீன நில தினம் – ஜனநாயக சக்திகள் பலஸ்தீனுக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும்
பலஸ்தீன் நில தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு சியோனிச இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலங்களை பலாத்காரமாக கையகப்படுத்தியது.
Read More...