நீர்கொழும்பில் நடப்பது என்ன?

கொழும்பில் ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரி மாளிகை முன்­பாக அமை­தி­யான முறையில் போராட்­டங்­களை நடாத்தி வந்­த­வர்கள் மீது கடந்த மே 9 ஆம் திகதி ஆளும் தரப்பு குண்­டர்கள் நடாத்­திய தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் வன்­மு­றைகள் வெடித்­தன.
Read More...

மொட்டு தனக்குத் தானே வைத்த தீ!

2022 மே 9 ஆம் திகதி. கோட்டா கோ கம ஆரம்­பிக்­கப்­பட்டு அன்­றுதான் சரி­யாக ஒரு மாதம் பூர்த்­தி­யா­கி­றது. ஆனால் அன்­றைய தினம் நாட்டின் அர­சியல் வர­லாற்றில் கன­விலும் நினைத்­தி­ராத சம்­ப­வங்கள் அரங்­கேறப் போகின்­றன என்­பதை இலங்­கையின் புல­னாய்வுப் பிரி­வினர் கூட அறிந்­தி­ருக்­க­வில்லை.
Read More...

அலி சப்ரி ரஹீமின் வீடு முற்றாக தீக்கிரை

முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீமின் வீட்டின் மீது கடந்த திங்­கட்­கி­ழமை இரவு நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறித்த வீடு முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளது.
Read More...

ஏறாவூரில் நஸீர் அஹமடின் அலுவலகம் ஆடைத் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்

மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் நகரில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­மு­றை­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் சுற்­றாடல் அமைச்­சரும் முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான நஸீர் அக­மட்டின் அலு­வ­லகம், அவ­ருக்குச் சொந்­த­மான ஆடைத் தொழிற்­சா­லைகள் என்­பன தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளன. அத்­துடன் அவ­ரது…
Read More...

நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில்தோற்கடிக்கப்பட்ட இன வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி

அர­சியல் பொரு­ளா­தர நெருக்­க­டியால் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அமை­தி­யற்ற சூழ்­நி­லையை இன வன்­மு­றை­யாக மாற்­றி­ய­மைக்கும் முயற்­சிகள் ஆங்­காங்கே இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதன் ஓர் அங்­க­மாக நேற்று முன்­தினம் மாலை நீர்­கொ­ழும்பு பகு­தியில் பதற்­ற­மா­ன­தொரு சூழ்­நிலை திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
Read More...

சவூதியில் ஆர்வத்துடன் நோன்பு நோற்கும் முஸ்லிமல்லாதோர்!

சவூதி அரே­பி­யாவில் வாழும் முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் அல்­லா­த­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லா­னோரும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­கின்­றனர். அவர்கள் தங்­க­ளது முஸ்லிம் நண்­பர்கள், சிநே­கி­தர்­க­ளுடன் மேலும் நெருக்­க­மா­வ­தற்கு நோன்பு நோற்க வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் இவ்­வாறு உந்­தப்­ப­டு­கின்­றனர்.
Read More...

பொருளாதாரநெருக்கடி: தீர்வு யார் கையில்?

நாடு முட்டுச் சந்­தியில் நிற்­கி­றது. அடுத்த கட்­டத்­திற்குச் செல்ல முடி­யாத நிர்க்­கதி நிலை­யொன்றை தோற்­று­வித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ச. பிழை­யான விவ­சாய கொள்கை மற்றும் பொரு­ளா­தார திட்­ட­மிடல் என்­ப­னவே இந்த நிலை­மைக்கு உட­னடிக் கார­ணங்­க­ளாகும்.
Read More...

அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.முஹம்மத்

காலஞ்­சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹம்மட் இன் 6ஆவது சிரார்த்த தினம் கடந்த ஏப்ரல் 26 இல் நினை­வு­கூ­ரப்­பட்­டது. ஒரு சிறந்த அர­சி­யல்­வா­தி­யா­கவும் நல்ல மனித நேய­ரா­கவும் நீண்ட கால­மாக அவரை எனக்கு நன்கு தெரியும்.
Read More...

பெளத்த, கத்தோலிக்க வாக்குகளைப் பெறவே ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினர்

அருந்­திக பெர்ணான்டோ எம்.பி. இங்கு உரை­யாற்­று­கையில், மதம் தொடர்­பான வசனம் ஒன்­றினைக் கூறி காலி முகத்­திடல் போராட்­டத்தில் அடிப்­ப­டை­வாதம் இருப்­ப­தாகக் கூறினார். கோல்பேஸ் போராட்­டக்­கள பூமியில் அடிப்­ப­டை­வாதம் இல்லை. இந்­நாட்டில் விதைக்­கப்­பட்ட இன­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை துடைத்­தெ­றிவ­தற்­கா­கவே இளை­ஞர்கள் அங்கு ஒன்று…
Read More...