சவூதியும் அரபு அமீரகமும் இலங்கைக்கு உதவ மறுத்தனவா?
இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இலங்கை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பிற நாடுகளின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
Read More...
உத்தர பிரதேசத்தில் தகர்க்கப்படும் முஸ்லிம்களின் வீடுகள்!
இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர்சர்மா, நபிகளாரை அவமதிக்கும் வகையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Read More...
நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?
தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
Read More...
பா.ஜ.க. உறுப்பினர்களின் நபிகளாரை அவமதிக்கும் கருத்து: அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் கீறல்!
உலக முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதத்தில் இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கருத்து வெளியிட்டிருப்பதானது இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Read More...
சட்டத்துறையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர்
சாதனைகள் பல கண்டு வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், சட்டத்துறையில் பிரவேசித்து கடந்த 2022 மே 23 ஆம் திகதியுடன் ஐம்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.
Read More...
ஆயிஷாவுக்கு நடந்தது என்ன?
அது கடந்த மே 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை. "மகள்.... கடைக்கு போய் கோழி இறைச்சி வாங்கிட்டு வாங்க...” என ஒரு தொகை பணத்தை சிறுமி ஆயிஷாவிடம் அவளது தாய் கொடுத்தனுப்பினார். அதன்படி சிறுமி ஆயிஷாவும் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது நேரம் முற்பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும்…
Read More...
பொருளாதார நெருக்கடி: ஹஜ் வாய்ப்பை இழக்கும் இலங்கை முஸ்லிம்கள்!
ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரை இலங்கை முஸ்லிம்களுக்கு மூன்றாவது வருடமாகவும் கானல்நீராகிப் போயுள்ளது. இவ்வருடம் சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சு இலங்கைக்கு 1585 கோட்டாவை வழங்கியும் அது கைநழுவிப்போயுள்ளது.
Read More...
கிழக்கில் கால்பதிக்க முனையும் சீனா
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங், கடந்த வாரம் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் இராஜதந்திர மட்டத்தில் முக்கிய பேசுபொருளாகக் காணப்பட்டது.
Read More...
சேயா சதெவ்மி, பாத்திமா ஆயிஷா
கொடதெனியாவின் சேயா சதெவ்மி தொடர்பான சோகக் கதை படிப்படியாக நினைவிலிருந்தும் தூரமாகிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஆறுவயதான சேயா நித்திரை கொள்ளும் கட்டிலில் இருந்து களவாக தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவள் உயிருடன் இருந்திருந்தால் 13…
Read More...