கம்மன்பில சொல்வது உண்மையா?

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள்  தொடர்பில் பல்­வேறு விட­யங்கள்  அவ்­வப்­போது, பல­ராலும் முன் வைக்­கப்­பட்டு வரும் நிலையில்  கடந்த திங்­க­ளன்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை குழு ஒன்றின் அறிக்கை எனக் கூறி சில விட­யங்­களை…
Read More...

அஷ்ரப் சமூகத்தின் உரிமைகளை வெல்லவே தனித்துவ கட்சியை ஆரம்பித்தார்

எம் பெரு­மானார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். ‘மக்­க­ளுக்கு சேவை செய்­ப­வனே அவர்­களின் தலை­வ­னாவான்’ என்­றார்கள். மற்­றொரு அறிஞர் கூறு­கின்றார், Don’t follow where the path may lead. Go instead where there is no path and leave a trail’ ‘உனக்கு வழி­காட்டிச் செல்லும் பாதையை தொட­ராதே. மாறாக பாதையே இல்­லாத வழியில் சென்று முயற்­சித்துப் பார்.’ (Ralph…
Read More...

சமய இன நல்லிணக்க ஆர்வலர் கணித ஆசிரியர் எம்.எச்.எம். நியாஸ்

விடிவெள்ளிப் பத்திரிகையில் நீண்ட காலமாக சிங்கள கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்த மாத்­தளை உக்­கு­வ­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஓய்வு பெற்ற கணித ஆசி­ரியர் எம்.எச்.எம். நியாஸ் அவர்கள் 2024.10.10ஆம் திகதி கால­மானார்.
Read More...

புல்மோட்டையில் நடந்தது என்ன?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நாங்கள் விவ­சாயம் செய்து வரு­கின்ற காணி­களை ‘தொல்­பொருள்’ என்ற பெயரில் சுவீ­க­ரிக்க முயற்­சிகள் இடம்­பெற்று வரு­வ­தாக புல்­மோட்டைப் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 38 வய­தான ஜெய்­னு­லாப்தீன் புஹாரி தெரி­வித்தார்.
Read More...

சர்வதேச ஊடகங்கள் மறந்து போய் உள்ள மியன்மாரின் அவலங்கள் !!

கடந்த மாதம் மியன்மார், லாவோஸ், கம்­போ­டியா தாய்­லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தென்­கி­ழக்­கா­சிய நாடு­களைச் சேர்ந்த 20 இளைஞர் யுவ­தி­க­ளு­ட­னான ஐந்து நாள் வதி­விட பயிற்­சி­யொன்­றுக்கு தாய்­லாந்து சென்­றி­ருந்தேன். அங்கே நாம் அனை­வரும் தத்­த­மது நாடு­களில் குடி­மக்கள் என்ற வகையில் முகங்கொடுத்து வரு­கின்ற சவால்கள் மற்றும் எமது நாட்டில்…
Read More...

சாரா பெயரில் சிம் அட்டை , உயிருடன் உள்ளாரா?

புலஸ்­தினி மகேந்திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது விடை வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத கேள்­வி­யாக…
Read More...

பன்முக ஆளுமை புத்தளம் ஜவாத் மரைக்கார்

புத்­தளம் பிர­தே­சத்தின் புகழ்­பூத்த கல்­விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்­கி­ய­வாதி மட்­டு­மல்ல. எழுத்­தாளர், பேச்­சாளர், ஓவியர் என பல கலை­க­ளுக்கு சொந்­தக்­காரர். அவர் புத்­தாக்க சிந்­த­னை­யா­ளரும் சிறந்த விமர்­ச­கரும் பாட­கரும் கூட. இலக்­கி­ய­வாதி ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்­கியத் தகவல் களஞ்­சியம் என்­பதும் மிகை­யல்ல.
Read More...

பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்

அடுத்­து­வரும் இலங்­கையின் தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் பிள­வு­பட்டு பல­வீ­ன­மாகும் ஆபத்து இருப்­ப­தாக இப்­பு­திய ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
Read More...

ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கற்பனைக்கு எட்டாத அவலத்தில் காஸா

ஏவு­கணை சத்­தத்­தையும், கண்­ணீ­ரையும், ரத்தம் வழியும் காயங்­க­ளையும், பிணங்­க­ளையும் தினம் தினம் பார்த்­து­வரும் காஸா மக்கள் உள­வியல் ரீதி­யாக அடைந்­துள்ள பாதிப்பு நம் கற்­ப­னைக்கு எட்­டா­தது. இன்னும் எத்­தனை தலை­மு­றை­க­ளுக்கு இந்த அவ­லத்தின் சுமையைத் தாங்க வேண்­டி­யி­ருக்கும்... தெரி­யாது.
Read More...