மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார வழக்கு: மூவர் விடுதலை; 11 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறை
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்ட 16 பிரதிவாதிகளில் மூவரை வழக்கிலிருந்து விடுவித்த சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத கால சிறைத் தண்டனையை அளித்து…
Read More...
‘ஸ்கொஷ்’ வீராங்கனை பத்தூமுக்கு ஏன் இந்த அநீதி?
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுநலவாய லிளையாட்டு விழாவின் 22 ஆவது தொடரின் போட்டிகள் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரின் அலெக்சாண்டர் அரங்கில் ஆரம்பமானது.
Read More...
மறைந்தும் மனங்களில் வாழும் ‘ஷைகுல் பலாஹ்’ அப்துல்லாஹ் (றஹ்மானீ)
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரி அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முகம்மது அப்துல்லாஹ் (றஹ்மானீ) அவர்கள் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 10.01.1438 ஆஷுறா தினத்தன்று காலமானார்கள்.
Read More...
ரணிலின் வாகனத்தில் அதா! வரிசையில் காத்திருக்கும் ஹக்கீமும் ரிஷாடும்
சந்திரிக்கா அரசாங்கத்தில் கம்பீரமாக இருந்தவர்தான் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். இதன்போது, அவருக்கு எதிராக ரணில் தலைமையிலான ஐ. தே. க நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவமானப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மனம்புண்பட்டவராக உணர்ச்சிவசப்பட்ட ஒரு சூழ்நிலையில் அஷ்ரப் ‘ரணில் சாரதியாக…
Read More...
தேவையானோர் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள்
நாளாந்தம் உண்பதற்கு வழியின்றி தவிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வேண்டி வீதியோரம் உணவுப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார் அம்ராஸ் அலி எனும் இளைஞர் ஒருவர்.
Read More...
அலிசப்ரி வெளிவாவிவகார அமைச்சை பொறுப்பேற்றது கோத்தாவை காப்பாற்றவா?
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை (22) நியமிக்கப்பட்டது. இதன்போது 28 அமைச்சுக்களுக்காக 18 பேர் நியமிக்கப்பட்டனர்.
Read More...
முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டுமா?
நாடு அதலபாதாளத்தில் இருக்கிறது. நாட்டை சூறையாடியவர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அரசியலமைப்பின் சட்ட ஓட்டைகள் மூலம் அந்த கள்வர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்படுகின்றனர். இந்தவொரு சூழலில் ஜனாதிபதியாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்திருக்கிறது.
Read More...
ராஜபக்ஷாக்கள் அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தினர்
இலங்கையின் இரண்டரை கோடி மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர், பௌத்த மதத்தைப் பின்பற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏறக்குறைய எல்லா முந்தைய அரசுகளும் பெரும்பான்மை வகுப்பினரின் நலன்களையே கவனித்தன. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.
Read More...
இறுதி நேரத்தில் கோத்தாவை காப்பாற்றிய இராணுவ ஒபரேஷன்
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உட்போக முயற்சித்த போது ஜனாதிபதி கோத்தாபய அவரது மாளிகைக்குள்ளேயே இருந்தார்.
Read More...