கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன? சாராவை மன்றின் முன் நிறுத்துங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக சஹ்ரான் ஹஷீம் அறி­யப்­படும் நிலையில் , அவ­ரது மனைவி பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில், கட்­டு­வா­பிட்டி தேவா­ல­யத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்­மது ஹஸ்­தூனின் மனை­வி­யான தற்­போதும் மர்­ம­மாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்ரன்…
Read More...

வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்; காப்பாற்றப்படுமா கபூரியா?

பல தசாப்த வர­லாற்­றினைக் கொண்ட மஹ­ர­க­மயில் அமைந்­துள்ள கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியும், கல்­லூ­ரியின் பொரு­ளா­தார நன்மை கருதி வக்பு செய்­யப்­பட்ட மத்­திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன.
Read More...

சட்ட மா அதிபர், சி.ஐ.டி.யின் பொறுப்பற்ற செயற்பாடு இழுத்தடிக்கப்படும் ஹிஜாஸின் வழக்கு விசாரணை

'இவ்­வ­ழக்கை துரி­த­மாக விசா­ரித்து முடிப்­ப­தற்­கா­கவே நீதி­மன்ற விடு­முறை காலத்தில் கூட அதனை விசா­ர­ணைக்கு இரு தரப்பின் ஒப்­பு­த­லுடன் அழைத்தேன். ஆகஸ்ட் 22, 23 ஆம் திக­தி­களில் வழக்கை விசா­ரிக்­கவே திட்­ட­மி­டப்­பட்­டது. எனினும் சாட்சி விசா­ர­ணை­க­ளுக்கு அரச தரப்­பி­னரின் சட்­டத்­த­ர­ணிகள் தயா­ரில்லை என தெரி­வித்­துள்­ளதால் என்னால் வழக்கை…
Read More...

சூழ­லுக்கு தீங்கு விளை­விக்கும் சாய்ந்­த­ம­ருது விலங்­க­று­மனை: வாக்­கு­று­தியை நிறை­வேற்­றுமா கல்முனை மாந­கர சபை?

சாய்ந்­த­ம­ருது - வொலி­வே­ரியன் கிரா­மத்­தி­லுள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான விலங்­க­று­மனை (மடுவம்) மூலம் சுற்­றா­ட­லுக்கு தீங்கு விளை­விக்­கப்­ப­டு­கின்ற அதே­நேரம் குறித்த விலங்­க­று­மனை எந்­த­வித அனு­மதிப் பத்­தி­ரங்­க­ளு­மின்றி கடந்த பல வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கின்­றமை தக­வ­ல­றியும் சட்­டத்தின் கீழ் சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தின் மூலம்…
Read More...

தொழுகைக்கு பள்ளிவாசலின்றி தவிக்கும் மஹர பகுதி மக்கள்!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­கு­தல்கள் முஸ்லிம் சமூ­கத்தை பல கோணங்­களில் பாதிப்­புக்­குள்­ளாக்கி விட்­டன.
Read More...

உழ்ஹிய்யா இறைச்சி விநியோகத்தில் முரண்பாடு; பள்ளி நிர்வாகி படுகொலை

அனு­ரா­த­புரம் மாவட்டம், பர­சன்­கஸ்­வெவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கம்­மி­ரி­கஸ்­வெவ, அசி­ரிக்­க­மவில் கடந்த 12 ஆம் திகதி ஜும்ஆ தொழு­கையை தொடர்ந்து, பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபையின் முன்னாள் உறுப்­பினர் ஒரு மீது நடாத்­தப்­பட்ட தாக்­கு­தலில் அவர் உயி­ரி­ழந்த சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இச் சம்­பவம் தொடர்பில் இது­வரை ஆறு…
Read More...

சல்மான் ருஷ்டி மீது கத்தித் குத்து! நடந்தது என்ன?

சர்ச்­சைக்­கு­ரிய எழுத்­தா­ள­ரான சல்மான் ருஷ்டி கடந்த சனிக்­கி­ழமை அமெ­ரிக்க நியூயோர்க் பிராந்­தி­யத்தில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென கத்­திக்­குத்­துக்­குள்­ளாகி மயி­ரி­ழையில் உயிர் தப்­பினார்.
Read More...

ஞானசாரரின் செயலணி அறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ருவின் கீழ் அவரால் நிறு­வப்­பட்ட பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­லணி சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் உள்­ள­டக்­கி­யுள்ள சிபா­ரி­சு­களை கவ­னத்திற் கொள்­வ­தில்லை என அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.
Read More...

தம்பதெனியவில் மரணித்த சகோதரர் யார்? அவர் குர்ஆனை மனனமிட்டிருந்தாரா?

குரு­நாகல் நீர்­கொ­ழும்பு வீதியில், குரு­நாகல் நக­ரி­லி­ருந்து 30 ஆவது மைக்­கல்லில் அமைந்­துள்ள பாரம்­ப­ரிய கிரா­மமே தம்­ப­தெ­னிய. 150 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பள்­ளி­வா­சலை அடி­யொற்­றி­ய­தாக இங்கு சிங்­க­ள­வர்­க­ளுடன் ஒன்­றறக் கலந்தே முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்.
Read More...