மாணவர்களுக்கு பெளத்த தர்மம் போதிக்கும் புர்கானியா!
நாட்டில் இனவாதம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் அகிம்சை கருணை, அன்பு, சகோதரத்துவத்தைப் போதிக்க வேண்டிய பெளத்த குருமார்களில் சிலர் இனவாதத்துக்கு தூபமிட்டு வரும் நிலையில் கட்டுக்கலை புர்கானியா அரபுக்கல்லூரி இன்று புதியவோர் அத்தியாயத்தை புரட்டியுள்ளது.
Read More...
மாஷா அமீனியின் மரணம்: ஈரான் ஒழுக்கக் காவல் துறையின் தொடர் அடக்குமுறையின் ஓர் அங்கம்
தெஹ்ரான் தலைநகரிலும் இன்னும் பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களிலும் வீதிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாஷா அமீனி எனும் பெண்ணின் மரணத்தைக் கண்டித்து எழுச்சி பெற்றுள்ள இப்போராட்டங்களில் பெண்களும் நடுத்தரவகுப்பு மக்களும் அதிகம் பங்கேற்று வருகின்றனர்.
Read More...
குச்சவெளியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குறியும் முஸ்லிம் பிரபலங்களின் மௌனமும்
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அம்மாகாணங்களின் தமிழ்சார்ந்த பாரம்பரியத்தையும் அதன் தனித்துவத்தையும் நீக்கி அல்லது குறைத்து, காலப்போக்கில் அம்மாகாணங்களையும் சிங்கள பௌத்த மாகாணங்களாக மாற்றவேண்டும் என்ற கனவு அப்பேரினவாதிகளிடையே சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே குடிகொண்டிருந்தது.
Read More...
ஹேனமுல்ல முகாம் மக்களின் வீடில்லா திண்டாட்டம்!
கொழும்பு நகரில் வாழும் மக்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் சேரிப்புறங்கள் அல்லது வாழ்வதற்கு பொருத்தமற்ற குடியிருப்புகளிலேயே வாழ்கின்றனர். இத்தகைய வீடுகள் நகரின் 9 வீதமான நிலப்பரப்பிலேயே காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டில் 68,812 குடும்பங்கள் இத்தகைய சூழலில் வாழ்ந்ததாக நகர அபிவித்தி அதிகார சபை தெரிவிக்கிறது.
Read More...
ஞானசாரருக்கு மரியாதை! முஸ்லிம்களுக்கு அவமரியாதை!!
‘‘முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்த அகதிகள். பயங்கரவாதிகள். இலங்கை ஓர் பெளத்த நாடு. முஸ்லிம்களுக்கு இங்கு இடமில்லை. அவர்களை சவூதி அரேபியாவுக்கு விரட்டியடிக்க வேண்டும், சவூதி அரேபியர்கள் வஹாபிஸவாதிகள் என கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே…
Read More...
இஸ்லாமிய உலகை கவலையில் ஆழ்த்தியுள்ள கலாநிதி யூஃசுப் அல் கர்ளாவியின் மறைவு
பிரபல இஸ்லாமிய அறிஞர் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி கடந்த கடந்த திங்கட் கிழமை தனது 96 ஆவது வயதில் கட்டாரில் காலமானார். அன்னாரின் ஜனாஸா தொழுகை கட்டாரிலுள்ள முஹம்மத் பின் அப்துல் வஹாப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
Read More...
முஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தின் எதிர்காலம் என்ன?
இலங்கை முஸ்லிம்களுக்கென்று நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்ட, தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கி வரும் 9 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் இத் தீர்மானத்தை அறிந்து முஸ்லிம்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
Read More...
அழகியல் தத்துவமும் இஸ்லாமிய பார்வையும்
அழகியல் எனும் சொல் கலையில் குறிப்பாக அழகு பற்றி பேசுகிறது. பலர் இந்த இரண்டு நிகழ்ச்சி நிரல்களையும் ஒன்றாகக் கருதலாம். (1) கலை மற்றும் அழகியல் தொடர்பான வாதங்கள் கலை தத்துவத்தில் பரந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. (2) அழகியல் பாடநெறியானது சோக்ரடீஸ் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தலைப்புகளுடன் விவாதிக்கப்பட்டது.
Read More...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது சரியா?
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி…
Read More...