விபசாரத் தொழிலுக்காக பெண்களை கடத்தும் முகவர்கள் விழிப்பாக இருங்கள்!
வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Read More...
ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ.எம்.எ.அஸீஸ்
இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெருமைக்குரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அன்னாரின் தந்தை அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் காதி நீதிபதியுமாவார்.
Read More...
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் : வளங்களும், சொத்துக்களும் சூறையாடப்படுகின்றதா?
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம். இலங்கையில் அநாதரவான சிறுவர்களை பராமரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றே அது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி 30 மாணவர்களோடு இந் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் தனவந்தர்கள் சிலரின் முயற்சியின் பலனாக இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அநாதை நிலையம், இன்று 60 வருடங்களை பூர்த்தி செய்து,…
Read More...
20 க்கு ஆதரளித்தோருக்கு மன்னிப்பு வழங்கிய மு.கா.வின் 30ஆவது பேராளர் மாநாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு கடந்த திங்கட்கிழமை (07) புத்தளத்தில் நடைபெற்றது. அடுத்த நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகமும் அதியுயர் பீடமும் பேராளர்களினால் இதன்போது அங்கீகரிக்கப்பட்டது.
Read More...
அவ்லியா மலைப் பள்ளியில் நடந்தது என்ன?
முஸ்லிம்கள் நாம் சமாதானத்தை விரும்புபவர்கள். நாட்டின் ஏனைய இன மக்களுடன் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழுபவர்கள் என்று நமக்கு நாமே மார்தட்டிக்கொள்கிறோம்.
Read More...
பொய் குற்றச்சாட்டின் கீழ் 7 வருடங்களை சவூதி சிறையில் கழித்த பாத்திமா சமருத்தி
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் 7 வருடங்களின் பின்பு அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அண்மையில் விடுதலையாகி இலங்கை திரும்பியுள்ளார்.
Read More...
சமூக, சமய பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த நவாஸ் கபூர்
இலங்கை வரலாற்றில் பாரிய சமூக, சமயப் பணிகளை முன்னெடுத்த குடும்பத்தின் மற்றுமொரு தலைமுறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
Read More...
கிரிக்கெட்டில் இலங்கையா – பாகிஸ்தானா?
இன்று உலகையே தனது ஆளுமையால் கவர்ந்திருக்கின்றது கிரிக்கெட். கிரிக்கெட்டானது டெஸ்ட் என்ற இடத்திலிருந்து சுருங்கி ஒரு நாள் போட்டியிக இப்போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறுகிய நேரத்திற்கான ஒரு போட்டியாக ஆகியிருக்கின்றது.
Read More...
மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ளும் முன் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டான்
‘நான் உங்களது விசா விடயமாக எம்பசிக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். விசா ஏற்பாடுகள் முடிந்த பிறகு மீண்டும் போன் பண்ணுகிறேன்.’ தென்கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து மொஹமட் ஜினாத் இறுதியாக தனது மனைவி பாத்திமா சப்னாவுடன் உரையாடிய வார்த்தைகள் இவை.
Read More...