வெள்ளப்பெருக்கு: அக்குறணையின் தொடர் சாபம்..!

விருந்­தா­ளிபோல் வருடா வருடம் ஆண்­டி­று­தியில் அக்­கு­றணை நக­ருக்கு தவ­றாமல் வந்து செல்­கி­றது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்­பெ­று­கின்­ற­மைக்கு பல்­வேறு கார­ணங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.
Read More...

கிழக்கு பள்ளிவாசல் சம்மேளனம் : யாரை ஏமாற்ற?

இலங்கை வாழ் முஸ்­லிம்­களை இலக்­காகக் கொண்டு பல சிவில் அமைப்­புக்கள் அவ்­வப்­போது தோற்­று­விக்­கப்­டு­வது வழக்கம். எனினும், இந்த அமைப்­புக்­களின் ஆயுட்­கா­லம்தான் மிகக் குறு­கி­யது.
Read More...

ரோஹிங்யா ! தொடரும் அவலம்

மியன்­மா­ரி­லி­ருந்து இந்­தோ­னே­சியா நோக்கி, ரோஹிங்யா பிர­ஜை­களை ஏற்றிச் சென்­று­கொண்­டி­ருந்த பட­கொன்று, இயந்­திரக் கோளறு கார­ண­மாக அனர்த்­தத்­துக்­குள்­ளா­னது.
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கள் இம்மாதம் கோரப்படுமா?

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் நாட்டில் தற்­போது பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. அரசு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டுவதற்­கான காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக குற்றம் சாட்டி வரு­கி­றது.
Read More...

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்­மது பர்சான் 46 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்தை. ஹங்­வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்­றினை நடாத்திச் செல்­பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணி­ய­ளவில், முகத்தை மறைத்­துக்­கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த துப்­பாக்­கி­தாரி, முன்­னெ­டுத்த துப்­பாக்கிச் சூட்டில் பர்சான் உயி­ரி­ழந்தார்.
Read More...

காப்பாற்றப்படுமா காதிநீதிமன்ற கட்டமைப்பு?

தசாப்த கால­மாக இழு­ப­றி­நி­லையில் இருந்து வந்த முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் விரைவில் நிறை­வுக்கு வரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ற­து.
Read More...

கொழும்பில் சிறுநீரக வர்த்தகமா? குற்றச்சாட்டுக்கள் உண்மையா? திட்டமிட்ட பிரசாரங்களா?

அது கடந்த நவம்பர் 18 ஆம் திகதி. பொரளை - கொட்டா வீதியில் அமையப் பெற்­றுள்ள 'வெஸ்டேர்ன்' தனியார் வைத்­தி­ய­சா­லையில் அமை­தி­யற்ற நிலை ஏற்­பட்­டது. தமது சிறு­நீ­ரக நன்கொடை நிதி தொடர்பில் கிடைக்க வேண்­டிய உப­காரத் தொகை கிடைக்­க­வில்லை எனவும் அதனை பெற்றுத் தரு­மாறும் ஒரு குழு முன்­னெ­டுத்த எதிர்ப்­புகள் இதற்கு கார­ண­மாகும்.
Read More...

கண்டி முஸ்லிம்­களின் வர­லாற்­றில் தடம்­ப­தித்த ஊட­க­வி­ய­லாளர் குவால்­டீன்

“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிர­பல அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லாளர் பிலிப் எல். க்ரஹம். சம­கால நிகழ்­வு­களை செய்­தி­க­ளாக்கி சமூ­கத்­திற்கு உண்­மை­களை எடுத்துச் செல்­ப­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாவர். இவர்கள் வாழும் போதும் மட்­டு­மன்றி மறைந்த பின்­னரும் மக்கள் மனதில் வாழ்­ப­வர்­க­ளாவர் என்­பதில் ஐய­மில்லை.
Read More...

காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்!

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசி­ரியர் காணாமல் போன செய்தி பிர­தே­சத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யிருந்­த­து.
Read More...