பெண் மத தலைவர்களின் நல்லிணக்க ‘விசிட்’
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு, கருணை, நட்புறவு, கலாசாரம் என்பனவற்றை வளர்ப்பதற்கும் கலாசார விழுமியங்களை மதிப்பதற்குமான அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண் மதத் தலைவர்கள் கண்டிக்-கு இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
Read More...
கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலியெடுக்கும் கொட்டலிய பாலம்!
“மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தை அண்மிக்கும்போது இரவு 7.45 மணியிருக்கும். பஸ் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. பாலத்துக்கு அருகே வேகக் கட்டுப்பாட்டு தடங்களில் டயர்கள் பட்டதுமே பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தையும் உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. அதுதான் எமது வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் என நினைத்தேன்”
Read More...
அரசியல் சதிக்குள் சிக்கி தவிக்கும் தனியார் சட்டம்!
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விவகாரம் நீண்ட காலமாக இழுபறி நிலையிலேயே இருக்கிறது. கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு மேலாக திருத்த விடயத்தில் நீடிக்கும் தொடர் முரண்பாடுகள் காரணமாக இவ் விவகாரம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது.
Read More...
உக்கிரமடையும் பலஸ்தீன மேற்கு கரை போராட்டம்
மேற்கு கரை நகரான ஜெனீன் மீது இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்தமை இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
இஸ்லாமியப் பிரசாரப் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மூத்த ஆலிம்
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவரும் காத்தான்குடி தப்லீக் மர்கஸ் ஸபீலுர் றஷாத் அறபுக் கல்லூரியின் அதிபருமான பீ.எம்.எம்.ஹனீபா மெளலவி (ஆதம் லெப்பை ஹஸறத்) கடந்த 23.06.2023 வெள்ளிக்கிழமை காலமானார்கள்.
Read More...
கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதை வழிநடாத்தியமைக்காக கெளரவம்
உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று பரவியிருந்த காலகட்டத்தில் உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாத முஸ்லிம்களுக்கு எதிரான பழிவாங்கல்கள் இலங்கையில் நடந்தேறின.
Read More...
உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்த சுவீடன் “குர்ஆன் எரிப்பு’ சம்பவம்!
உலக முஸ்லிம்கள் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் சுவீடனில், முஸ்லிம்கள் தங்களது உயிரிலும் மேலாகக் கருதும் புனித குர்ஆன் பகிரங்கமாக எரியூட்டப்பட்டிருக்கிறது.
Read More...
ஹஜ் ஏற்பாடுகளில் இம்முறையும் குளறுபடிகள்
“முஸ்தலிபாவில் பிந்திய இரவில் தரிப்பது புனித ஹஜ் கடமைகளில் ஒன்றாகும். எனினும், எமது ஹஜ் முகவர் அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் ஏற்பாடு செய்யாமையினால் குறித்த கடமையினை தவறவிட்டேன்” என இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் பங்கேற்ற இலங்கை ஹாஜியொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
Read More...
பெண் காதி நியமனம் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எட்டலாம்?
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கு (Muslim Marriage and Divorce Act) தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் இடம்பெறும் தாமதங்கள் குறித்த சர்ச்சை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருந்து வருவதுடன், ஒரு சவாலையும் முன்வைக்கின்றது.
Read More...