காஸா : ‘குழந்தைகளின் மயானம்’
"எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நல்லதைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது..."
Read More...
முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்
இன்று நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை மூளைசாலிகளின் வெளியேற்றமாகும். பாரிய பொருளாதார பிரச்சினையைப் போன்றே மற்றுமொரு பாரிய பிரச்சினை தான் மூளைசாலிகளின் வெளியேற்றம் ஆகும்.
Read More...
900,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்கின்றனர்
கடந்த செவ்வாய்க்கிழமையன்று வடக்கு காஸா மற்றும் காஸா நகரத்திலுள்ள 900,000 பலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய டாங்கிகளாலும் தாக்குதலுக்கு தயாராகி வரும் படைகளாலும் சூழப்பட்டனர்.
Read More...
பலஸ்தீன விவகாரம் : பின்புலமும் எமது கடமைகளும்
பலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
Read More...
காஸாவுக்காக கொழும்பில் இன மத பேதமின்றி ஒன்றிணைந்த மக்கள்
‘‘பலஸ்தீனில் மனித படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பலஸ்தீனில் அமைதியும், சமாதானமும் நிலைநாட்டப்படல் வேண்டும்’’
Read More...
ரொஹான் குணரத்னவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உலமா சபையின் பதில்!
கலாநிதி ரொஹான் குணரத்னவினால் எழுதி வெளியிடப்பட்ட Sri Lanka’s Easter Sunday Massacre (இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு படுகொலை) என்ற நூலில் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More...
காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களின் நிலை என்ன?
‘இஸ்ரேல் எல்லைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நாங்கள் 700 பேர் தங்கியிருக்கிறோம். 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் நடத்துகிறது.
Read More...
பலஸ்தீனை கைவிட்டுவிட்ட உலக நாடுகள் மனிதப் பேரவலம் தொடர்கிறது
காஸாவில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடாத்தி வரும் வான் மற்றும் தரை வழித்தாக்குதல்களில் இதுவரை 8700 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 2000 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் பல நாட்களாக சிக்கியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
Read More...
ஜாமிஆ நளீமிய்யாவுக்கு வித்திட்டோர்
இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பக் கல்விக்கூடமாக ‘மக்தப்’ எனப்படும் ‘குத்தாப்கள்’ அமைந்திருந்தன. ஐவேளைத் தொழுகை இடம்பெறும் பள்ளிவாசல்களையொட்டியதாக இவை அமைக்கப்பட்டன. முஸ்லிம்களின் குடியேற்றத்துடன் பள்ளிவாசல்களும் தோற்றம்பெற்றன.
Read More...