அக்குறணை வெள்ள அனர்த்தங்களை முகாமை செய்ய விசேட பிரிவு உதயம்
அக்குறணை நகர் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களின் போது களத்தில் உத்தியோகபூர்வ ஒழுங்கில் பணியாற்றுவதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஒன்று அக்குறணையில் நிறுவப்பட்டுள்ளது.
Read More...
ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும்?
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்துக்கு எதிராக நாட்டிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அவ்வலுவலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
Read More...
அம்பாறையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வருகின்றன.
Read More...
காஸாவில் 22 ஆயிரம் பேர் பலி 2024 இலும் தொடரும் மோதல்
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் குழுவினருக்குமிடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read More...
மட்டக்களப்பில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
மட்டக்களப்பு மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Read More...
ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கையை வழங்கியது ஜனாதிபதி செயலகம்
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதியின் செயலணியினது இறுதி அறிக்கை ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
Read More...
மாவத்தகம வாள்வெட்டுச் சம்பவம் பதற்றம் தணிந்தது ; எழுவருக்கு விளக்கமறியல்
மாவத்தகம மாஸ்வெவயில் அண்மையில் இரு இனக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியானதையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Read More...
உலக அரபு மொழித்தினம்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் திகதி, அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், உலக அரபு மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் உலக அரபு மொழி தினமானது ‘அரபு மொழி: கவிதை மற்றும் கலைகளின் மொழி’ என்ற கருப்பொருள் தாங்கி கொண்டாடப்படவுள்ளது.
Read More...
“ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்”
‘‘தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான். ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்’’
சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் ஒருவர் மரணித்த பிற்பாடு அம் மத்ரஸாவின் நிர்வாகியான மெளலவி சானாஸ் சொன்ன வார்த்தைகள்தான் இவை.
Read More...