கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?

இலங்­கையில் அதிக முஸ்­லிம்கள் வாழும் மாகா­ணமே கிழக்கு மாகாணம். இந்த மாகா­ணத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.
Read More...

உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்

“உலக முஸ்­லிம்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் அவ்­வாறு உதவி செய்­வ­தா­னது இஸ்­லா­மிய வழி­காட்­டல்­க­ளையும் வரை­ய­றை­க­ளையும் பேணி­ய­தாக இருக்க வேண்­டி­யது அவ­சியம்” என மதீ­னா­வி­லுள்ள புனித மஸ்­ஜிதுந் நப­வியின் பிர­தம இமாம்­களில் ஒரு­வ­ரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரி­வித்தார்.
Read More...

நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை

“நாங்கள் கண்கள் கட்­டப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு பல­வந்­த­மாக ஆடை­யினைக் களையச் செய்து இஸ்­ரே­லியப் படை­யி­னரால் தொடர்ச்­சி­யாகத் தாக்­கப்­பட்டோம். அண்­மையில் எமது வைத்­தி­ய­சா­லையில் இஸ்­ரே­லிய படை­களால் திடீ­ரென தாக்­குதல் மேற்­கொண்­டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்­பட்­டது” என காஸாவின் பலஸ்­தீன நாசர் வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் உட்­பட…
Read More...

அரச ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு: ஹஜ் யாத்திரைக்கு சவாலா?

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்தில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ளதாகவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்­யப்­படவுள்­ளது.
Read More...

காஸாவில் அவலம் – பட்டினியால் சிறுவர்கள் பலி

காஸாவின் வட­ப­கு­தியில் பட்­டி­னியால் சிறு­வர்­களும், குழந்­தை­களும் இறந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) தலைவர் Tedros Adhamom Ghebreyesus தெரி­வித்­துள்ளார்.
Read More...

சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்

சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களின் காலம் வரையில், சவூதிப் பெண்கள் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு பல்வேறு வகையில் வலுவூட்டப்பட்டனர்.
Read More...

5 வருடங்களாகியும் தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் சுமார் 5 வரு­டங்கள் அண்­மித்த நிலை­யிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்­கின்­றன.
Read More...

கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் எழுந்துள்ள நிர்வாக சர்ச்சை

கொள்­ளுப்­பிட்­டியில் கம்­பீ­ர­மாக நிமிர்ந்து நிற்கும் ஜும்ஆ பள்­ளி­வாசல் சுமார் 200 வரு­டங்கள் பழைமை வாய்ந்­த­தாகும். இப்­பள்­ளி­வா­சலின் புதிய  நிர்­வாக சபை தெரி­வுக்கு இன்று சவால்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
Read More...

ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்­களில் நாம் அடைய இருக்­கின்றோம். இந்த ரமழான் எல்லா வகை­யிலும் பயன்­மிக்­க­தாக அமைய வல்­லவன் அல்லாஹ் எம் அனை­வ­ருக்கும் அருள்­பா­லிப்­பா­னாக!
Read More...