அரசியல் களம்
2024 ஆம் வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்ற கருத்து கடந்த ஆண்டிலிருந்தே கூறப்பட்டு வந்தது. இது இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பல நாடுகளிலும் தேர்தல் ஆண்டாக இருந்துள்ளது. அண்டை நாடான இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்று முடிந்திருக்கின்றன. அமெரிக்காவிலும் தேர்தல்…
Read More...
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் என ‘திக்குவெல்லை ஷெய்க்’ கூறினார்
2014 ஜூன் 24ஆம் திகதி திக்வெல்ல பகுதியில் ஷேக் ஒருவரை சந்தித்த போது இந்த நாட்டுக்கு ஆபத்தான விடயமொன்று இருப்பதாக கூறி, உலகளாவிய பயங்கரவாத குழுவொன்று இந்த நாட்டில் பரிசோதனை நடவடிக்கையாக தாக்குதலொன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.
Read More...
ஞானசார தேரர்: விடுதலை அல்ல; பிணையே!
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு, நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா…
Read More...
மாணவிகளின் ஆடை உரிமையை மதிப்பார்களா பரீட்சை மண்டப அதிகாரிகள்?
இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ள அதேவேளை அவர்களது கண்ணியத்தைப் பேணும் வகையிலான ஆடை ஒழங்குகளையும் வரையறை செய்துள்ளது. இதன் அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டுச் வெளிச்செல்லும் போது பர்தா, அபாயா, ஹிஜாப் என முகத்தை தவிர்த்து உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்து கொள்கின்றார்கள்.
Read More...
பூநொச்சிமுனையில் வெடித்த குண்டும் வெடிக்காத குண்டும்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை கிராமத்தில் அண்மையில் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்பவமும் வெடிக்காத நிலையில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் பாதுகாப்புத்தரப்பினரின்…
Read More...
சாரா இறந்துவிட்டதாக காண்பிக்க ஹாதியாவிடம் வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் சாட்சி நெறிப்படுத்தல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Read More...
பலஸ்தீனுக்காக குனூத் மாத்திரம் போதுமா?
“நாளைய ஜுமுஆ குத்பாவில் பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்திக்குமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது.”
Read More...
பற்றி எரிந்த பங்களாதேஷ் பலியெடுக்கப்பட்ட மாணவர்கள்
17 கோடி மக்கள் வசிக்கும் பங்களாதேஷில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் முன்னரைவிட மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
Read More...
அஹ்னாப் ஜஸீம் : அச்சுறுத்துவது யார்? எதற்காக?
அஹ்னாப் ஜஸீம், உலக அளவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரால் அறியப்படும் ஒரு பெயர். இளம் கவிஞர், ஆசிரியரான இவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் அதாவது அத்தாக்குதல் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் அதனுடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். பின்னர் தன்னிடம் கற்ற மாணவர்களிடையே அடிப்படைவாதத்தை தூண்டி,…
Read More...