10 Years Challenge நாம் ஏன் இந்த சவாலை தவிர்க்க வேண்டும்?
பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீங்கள் இருந்தால் #10 Year Challenge எவ்வளவு வைரலாக பரவியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரோ தற்போது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம். பிரச்சினை இல்லை.
முதலில் இந்தப் போக்கில் எந்த…
Read More...
முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்
எஸ்.றிபான்
புதிய அரசியலமைப்புப் பற்றிய கதைகள் மீண்டும் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று பேச்சுக்களும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளன. இலங்கையை ஆட்சி செய்த அரசியல்…
Read More...
குஜராத் போலி என்கவுண்டர்கள்: முஸ்லிம் குறி வைக்கப்பட்டனரா?
குஜராத்தில் 2002 -– 2006 காலகட்டத்தில் நடந்த 17 என்கவுண்டர்கள் பற்றி விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்ஜித் சிங் பேடி கமிட்டி, அந்த சம்பவங்களில் மாநிலத் தலைவர்கள் யாருக்குமோ அல்லது அப்போதிருந்த உயரதிகாரிகள், உயர் பதவி வகித்தவர்கள் யாருக்குமோ தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லையென்று கூறியுள்ளது.
17ஆவது…
Read More...
திட்டமிடப்பட்ட சீன கம்யூனிஸ அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்
எஸ். எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்து போனாலும், தற்போது, சீனாவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஷின்ஜியாங் மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More...
முஸ்லிம் அலகு முதல் கிழக்கு ஆளுநர் வரை
கிழக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் கடையடைப்பு வெற்றியளிக்காத நிலையில் கிழக்கில் அண்மைக்காலமாக வேகம் பெற்றுவரும் இனத்துவ முறுகல் நிலை குறித்து சிறுபான்மை இனங்கள் சிந்திக்கவேண்டிய காலப்பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பெரும்பான்மையின் அடக்குமுறைகளுக்கு எதிராக தன்னுடன் ஒன்றித்துப் போராடிய சமூகத்தின்…
Read More...
ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது?
ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்குமுன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை…
Read More...
கிழக்கு முஸ்லிம் ஆளுநரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பு
கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழ்கின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.
விடுதலைப் போராட்ட…
Read More...
அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் அதன் வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பு என்று…
Read More...
காஸா சிறார்களின் எதிர்காலத்தை சிதைக்கும் இஸ்ரேலிய துப்பாக்கிகள்
ஈவிரக்கமற்ற இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுகளுக்கு இலக்காகி படுகாயமடைந்து ஆறாத வடுக்களுடன் கல்வியையும் தொடர முடியாதுள்ள காஸாவின் சிறுவர்கள் சிலரின் கதைகளே இவை.
காஸாவின் பதின்ம பருவத்தில் உள்ள 16 வயது சிறுவனான அப்துல் கஸ்ஸாமுக்கு தினமும் பாடசாலைக்குச் சென்று வருவதே பெரும் சவாலாக மாறிவிட்டது.
சில மாதங்களுக்கு முன்…
Read More...